Comedy Stories - ஆர்டர், ஆர்டர்!
இன்னைக்கு தான் முதல் முதலா கோர்டுக்குள்ளே போனேன்.
அப்போ நீதிபதி "ஆர்டர், ஆர்டர்!!" ன்னு சொன்னார்.
நானும் உற்சாகத்தோட “சிக்கன் பிரியானி, சிக்கன் 65, சில்ன்னு ஒரு வாட்டர் பாட்டில்” ன்னு என் ஆர்டர் சொன்னேன்.
என்ன நடந்துச்சுன்னே புரியலை, இப்போ என்னை ஒரு இருட்டு ரூமுல அடைச்சு வச்சுட்டாங்க.
என்னோட ஆர்டரை சீக்கிரம் எடுத்துட்டு வருவாங்கன்னு நானும் வெயிட் செய்துட்டே இருக்கேன்.
🙄 🙄 🙄 🙄
😀😀😀😀😀