(Reading time: 1 - 2 minutes)
Comedy Stories
Comedy Stories

Comedy Stories - மிட்டாய்

  

ரு டீச்சர், தன் கிளாஸ் பசங்களுக்கு தன்னிடம் இருந்த மிட்டாய்களை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

  

ஒவ்வொரு மிட்டாயை கொடுக்கும் போதும் அது என்ன சுவை என்று சொல்லாமல் அவர்களையே யூகித்து சொல்ல சொன்னாள்.

  

முதல் மிட்டாயை சுவைத்த மாணவர்கள், அது திராட்சை ப்ளேவர் என்று கரக்ட்டாக கண்டுப்பிடித்து விட்டார்கள்.

  

அடுத்தது, ஆரஞ்சு. அதற்கு அடுத்தது செர்ரி!

  

டீச்சர் கடைசியாக இருந்த மிட்டாயை அனைவருக்கும் கொடுத்தாள். ஆனால் மாணவர்கள் யாருக்கும் அது என்ன சுவை என்று தெரியவில்லை.

 

அந்த மிட்டாயின் சுவை தேன் என்பதால், “உங்க அம்மா சில சமயத்துல உங்க அப்பாவை இப்படி தான் கூப்பிடுவாங்க,’ என்ற க்ளூவை கொடுத்தாள்.

  

அடுத்த செகன்ட், “வேஸ்ட்! வெத்து வெட்டு ன்னு எல்லாம் ப்ளேவர் இருக்கா என்ன???” என்று திகிலுடன் அலறினான் ஒரு மாணவன்!!!!

  

😁 😁 😁 😁

   

😀😀😀😀😀

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.