(Reading time: 1 - 2 minutes)
Comedy Stories
Comedy Stories

Comedy Stories - எதுக்குங்க கெஸ் செஞ்சீங்க???!!!

  

ஸ்கூல் திறந்த முதல் நாள், குழந்தைகள் தங்கள் ஆசிரியருக்கு பரிசுகளை கொண்டு வந்தனர்.

  

சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்பவரின் மகள் பலவகையான பழங்களைக் கொண்டு வந்திருந்தாள்.

  

பூ வியாபாரியின் மகன் ஆசிரியருக்கு ஒரு பொக்கே கொடுத்தான்.

  

ஸ்வீட் கடை உரிமையாளரின் மகள் ஒரு பெரிய ஸ்வீட் பெட்டியை ஆசிரியரிடம் கொடுத்தாள்.

  

அப்போது மதுக்கடையில் வேலை செய்பவரின் மகன் ஒரு பெரிய கனமான பெட்டியை எடுத்து வந்தான்.

  

டீச்சர் அதைத் தூக்கிப் பார்த்தார். பெட்டியின் கீழே ஈரமாக கொஞ்சம் கொஞ்சமாக கசிவதைக் கவனித்தார். அந்த திரவத்தின் ஒரு துளியை விரலால் தொட்டுச் சுவைத்தார்.

  

"ஒயினா?" கெஸ் செய்து, ஆச்சர்யத்துடன் கேட்டார்.

  

சிறுவன் இல்லை என்றான்.

  

அவர் இன்னுமொரு துளியை சுவைத்து, "பாரீன் சரக்கா?" என்று ஆர்வத்துடன் கேட்டார்.

  

“இல்லை சார், அதுல ஒரு நாய்க்குட்டி இருக்கு!!!!”

 

டீச்சர் - 🤮 🤢 🤮 🤢🤮 🤢

   

😀😀😀😀😀

   

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.