(Reading time: 2 - 3 minutes)
Comedy Stories
Comedy Stories

Comedy Stories - அம்மா நல்லா இருக்கீங்களா?!!!

  

நேத்து எனக்கு ஒரு டேட் இருந்தது. என் பிரென்ட்ஸ் வழியா அரேன்ஜ் ஆன டேட்.

   

ஆனால் எனக்கு கவலையா இருந்தது.

   

அவள் எனக்குப் பிடிக்காத மாதிரி இருந்தால் என்ன செய்வது? தப்பிக்க வழியே இல்லாம மாட்டிப்பேனே!!!

 

பார்த்தா, இதுக்காகவே ஒரு ஆப் இருக்கு!

   

அதன் பெயர் - "அம்மா நல்லா இருக்கீங்களா".

   

இதை வச்சு, நீங்க உங்க டேட் பொண்ணை சந்தித்த உடனே உங்க ஃபோன் ரிங் ஆகுற மாதிரி ஷெட்யூல் செய்து வச்சுக்கலாம்.

   

உங்களுக்கு அவளைப் பிடிச்சிருந்தா, ரிங் ஆகுறதை கண்டுக்காம விட்டுடலாம்.

   

ஒருவேளை டேட் ல இருந்து தப்பிக்கனும்னா, எடுத்து, "அம்மா? என்ன? விஷயம்? நல்லா இருக்கீங்க தானே?" ன்னு சொல்லனும். அவ்வளவு தான்!!!

   

இது ஒவ்வொரு தடவையும் சரியா வேலை செய்யும்.

   

நானும், ப்ளான் படி அந்த பொண்ணோட வீட்டுக் கதவைத் தட்டினேன்.

   

நான் கவலைப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை!

   

அவ ரொம்ப அழகா இருந்தாள்! இத்தனை அழகான பொண்ணுன்னு என்னால நம்ப கூட முடியலை!

   

நான் அவக் கிட்ட பேச நினைச்ச நேரத்துல அவளோட போன் ரிங் ஆனது.

  

அவ போனை எடுத்து,

"அம்மா? என்ன? விஷயம்? நல்லா இருக்கீங்க தானே?" என்றாள்!!!

   

பூஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ 😁😁😁😁😁

   

😀😀😀😀😀

   

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.