En Kanavu Devathaiye - Tamil thodarkathai


En Kanavu Devathaiye is a Family / Romance genre story penned by Bindu Vinod.

   

அமெரிக்காவில் இருந்து விடுப்பில் இந்தியா வரும் சதீஷ் குமார்  (எ) எஸ்.கே நந்தினி எனும் ஆசிரியையை சந்திக்கிறான். அவர்களின் முதல் சந்திப்பு நினைவு வைத்துக் கொள்ள முடியாத விதத்தில் டிஷூம் - டிஷூம் உடன் தொடங்குகிறது.

   

இது தெரியாமல் பெரியவர்கள் எஸ்.கே - நந்தினிக்கு திருமணப் பேச்சு தொடங்க, நந்தினி எஸ்.கே இருவருமே திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார்கள்.

   

அதில் வெற்றிப் பெற்றார்களா? அல்லது மோதல் காதலில் வந்து முடிந்ததா??

   

 கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!

   


Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.