Page 1 of 10
தொடர்கதை - என் கனவு தேவதையே... - 09 - பிந்து வினோத்
This is a Chillzee Originals - Nands & SK Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
- Visit Nands - SK Novels page for other current Nands SK stories.
...
This story is now available on Chillzee KiMo.
...
வரலை போலருக்கு,” என்றாள் நந்தினி தயக்கத்துடன்!
“இன்னும் மேட்ச் முடியலையோ என்னவோ... என் சித்தி வீட்டுல தான் இருப்பார்... நீங்களும் அங்கேயே வாங்களேன்...”
“நான்...” என நந்தினி இன்னும் அதிகமாக தயங்கவும்,
“யாரும் உங்களை கடிச்சு சாப்பிட்டுற மாட்டாங்க நந்தினி... வாங்க,” என்றான் எஸ்.கே அவனின் ட்ரேட்மார்க் புன்னகை மின்ன!