Page 7 of 10
மாதிரி எல்லோருக்கும் எப்போவும் ஜாலி குட் ப்ளேஸா எப்போவும் இருக்குறது இல்லை... முன்னாடிக்கு இப்போ எல்லாம் பெண்களுக்கு ஃப்ரீடம் இருக்கு, ஆனால் நிறைய தொந்தரவும் இருக்கு... எதையும் தனியா ஹான்டில் செய்ய தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் பெண்களுக்கு இருக்கு... நீங்க பஸ்ல எல்லாம் அவ்வளவா போனதில்லைன்னு நினைக்கிறேன்... உங்களுக்கு அதான் நிறைய விஷயங்கள் புரிய மாட்டேங்குது,” என்றாள் மென்மையாக!
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்...
தோட்டத்திலும், திண்ணையிலும் இப்போது மின்னிக் கொண்டிருந்த மின் விளக்குகள் நந்தினியின் வழிகளில் ஒளி பிம்பமாக தெரிந்து அவனை இன்னும் அதிகமாக மயக்கியது!