Page 9 of 10
ஒரே நேரத்தில் வெளி வந்தார்கள்...
எஸ்.கே கையை விலக்கி கொண்டு, முகத்தை நிமிர்த்தி வேறு பக்கம் பார்க்க...
நந்தினி பக்கத்தில் இருந்த தன் மொபைலை கையில் எடுத்து அலறிக் கொண்டிருந்த அலார்மை நிறுத்தினாள்!
“தாத்தாக்கு மருந்து கொடுக்குற நேரம் ஆச்சு... நான் இன்னும் எதுவுமே செய்யலை எஸ்.கே... போய் தோசை ஏதாவது தான் செய்யனும்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
த பெண்ணின் அருகே சென்றான்!
“புவனா!!! தனியாவா வந்த?? என் கிட்ட சொல்லி இருக்கலாமே??” எஸ்.கே பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனை அணைத்துக் கொண்டாள் அந்த புவனா!