Page 5 of 10
டெக்னாலஜி வந்தாலும், நேச்சருக்கு முன்னாடி நாம எல்லாம் எப்போவுமே கத்துக்குட்டி தான்...”
எஸ்.கே சொன்னதை நந்தினியும் ஆமோதித்தாள்!
அப்படியே அவர்களின் பேச்சு எங்கெங்கோ போனது... அந்த ஊரின் ஸ்பெஷாலிட்டி, எஸ்.கே இருக்கும் நியூஜெர்ஸி பற்றிய விபரங்கள், அவர்களின் ஸ்கூல், காலேஜ் நாட்களில் நடந்த வேடிக்கை நிகழ்வுகள் என எங்கெங்கோ சுற்றிய அவர்களின் பேச்சு, பின
...
This story is now available on Chillzee KiMo.
...
் குழந்தையா நான் இருந்த காலத்துல இருந்து என்னை வளர்த்திருக்கார்... எனக்காக எல்லாமே செய்திருக்கார்... அவரை தனியா விட்டுட்டு நான், என் வாழ்க்கைன்னு யோசிக்குறதே தப்புன்னு எனக்கு தோணுது...”