(Reading time: 9 - 17 minutes)

"அதுவா? அதெல்லாம் இயற்கை! பல யுகங்களா பல உலகங்கள், சூரிய சந்திரன் காற்று, நீர், பூமி உதவியோட 

இயங்குது...."

"அது சரி, டாக்டர்! தப்பான விஷயங்களை பார்த்துட்டு கடவுளேயில்லேன்னு சொன்னீங்களே, இயற்கைன்னு சொல்றீங்களே, அதை இயக்கிற சக்தி இருக்கிறதை நம்பறீங்களா?"

"அதை நம்பறேன், ஆனா அது கடவுள் இல்லே,...."

அவள் சிரித்தாள்.

"ஏன் சிரிக்கிறே?"

"நீங்க நிறைய படிச்ச டாக்டர்! நான் படிப்பில்லாதவ! பெரியவங்க சொல்லிவைச்சிட்டு போனதை நம்பறேன், அதனாலே அதை கடவுள்னு பெயர் சொல்றேன், நீங்க வேற பெயர் சொல்றீங்க, ஆனா, நம்மைவிட பெரிய சக்தி ஒண்ணு இருக்கறதை ரெண்டுபேரும் ஒத்துக்கறோம்....."

"ஆங்! அ..து...வ ந் து....."

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, உள்ளேயிருந்து ஒரு சிறுவன் 'அம்மா'ன்னு அ

...
This story is now available on Chillzee KiMo.
...

் நான்தாம்மா! பாராட்டுவிழா முக்கியமில்லே, உன் மகனுக்கு சிகிச்சை செய்து அவனுக்கு பார்வை தருவதுதான் என் முதல்வேலை!"

நம்பாதவர் மாறி நம்பிக்கையுடன் தன் மகனுக்கு பார்வை தரப்போகிறதுக்கு காரணமான கடவுளை, அவள் கண்ணீர் மல்க, கும்பிட்டாள்!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.