(Reading time: 17 - 33 minutes)

“அது பஸ் மிஸ் பண்ணிட்டேன்”

“ஆட்டோல போறீங்களா” என கேட்டு சுற்றி முற்றி பார்க்க அவளோ அவனது பைக்கிடம் வந்து அவனை கேளாமலே ஏறிக் கொள்ளவும் அதிர்ந்தவன் பின் மகிழ்ந்தான்.

”கெட்டியா பிடிச்சிக்குங்க நான் வேகமாக வண்டியை ஓட்டுவேன்” என சொல்ல அவளும் சரியென வண்டியின் பக்க கம்பியை பிடித்துக் கொண்டாள். வெற்றியும் வண்டியை ஓட்டிக் கொண்டு காலேஜ் நோக்கி சென்றுக் கொண்டிருந்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

கோபம் வராதா” என அவன் பேச

”வராது” என சொல்லிவிட்டு அவள் பைக்கிடம் சென்று நின்றுவிட அவனோ கூண்டை அங்கேயே வைத்துவிட்டு பைக்கிடம் வந்தவன் அவளை ஏற்றிக் கொண்டு காலேஜில் விட்டான். அவளும் இறங்கி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.