Page 3 of 5
”ரொம்ப கிட்டதான் இருக்கு உங்க தோப்பு”
“ஆமாம் இதப்பாருங்க இந்த சந்து இருக்கா இது வழியா போனா சீக்கிரமா வந்துடும் நான் இப்படித்தான் வருவேன் நீங்க இருக்கறதால சுத்திக்கிட்டு வந்தேன்” என சொல்ல
”சரி நான் போறேன் அஞ்சுகம் பத்திரம்” என்றாள் அவனோ
”சரிங்க” என தலையாட்டி சிரிக்கவே அவள் காலேஜ்க்குள் சென்றாள்
2 நாள் கழித்து மாலை வேளையில் வெற்றியின் தோப்புக்
...
This story is now available on Chillzee KiMo.
...
னைச்சி எங்க நான் அவள்ட்ட போயிடுவேன்னு பயமா பயப்படாத உன்னையும் விடமாட்டேன் அவளையும் விடமாட்டேன் எங்க சாப்பிடு சாப்பிடு” என சொல்ல அதுவும் ஏதோ புரிந்தது போல சாப்பிடலானாது. அவ்விடம் வந்த சுஹாசினியோ