(Reading time: 17 - 33 minutes)

”அஞ்சுகம் எப்படியிருக்கா” என கேட்க வெற்றியோ திரும்பி அவளை பார்த்தான்

”நீங்க வந்ததே நான் கவனிக்கலை”

“உங்க நினைப்பு முழுக்க அவள் மேலயே இருக்கு, அதான் என்னை கவனிக்கலை” என்றாள் வருத்தத்துடன் அதைக்கேட்டுச் சிரித்தவன்

”உங்களுக்காகத்தான் இவளை சாப்பிட வைச்சிட்டு இருக்கேன் பாருங்க எப்படி சேட்டை பண்றாள்னு ஒரு பழத்தை சாப்பிட ஒரு மணி நேரம் எடுத்துக்கறா” என அவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

கு சிவப்பு சேலையில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு சந்தோஷப்பட்ட வெற்றியோ

”வாங்க” என்றான் ஆசையாக

”உங்களுக்கு அஞ்சுகத்தை வளர்க்கவே தெரியலை இப்படியா அவள்ட்ட கோபப்படுவீங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.