(Reading time: 14 - 27 minutes)

“நான் இங்க தஞ்சையில இருக்கேன்”

“அங்கயே இரு வரேன்” என சொல்லி போனை வைத்தவன் அவசரமாக தஞ்சை பஸ் பிடித்து ஏறி சீட்டில் அமர்ந்து டிக்கெட் வாங்கி முடித்தான் சுஹாவிடம் இருந்து போன் வந்தது

”என்னாச்சி ஏன் கோபமா இருக்கீங்க?”

“பின்ன கோபம் இல்லாம எப்படியிருக்கறது, நீ பாட்டுக்கு போற இப்படி என்கிட்ட கூட சொல்லாம  போகலாமா”

“சாரி”

“என்ன சாரி உன்னைப் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கயே தங்க வைச்சிட்டாங்க அதான் இங்க தங்கறதுக்கு ஏத்த மாதிரி ட்ரஸ் கொண்டாந்தேன்” என அவள் சொல்லச் சிரித்தான்.

”சரி வா போலாம்” என அவளை கையோடு அழைத்துக் கொண்டு பஸ் ஏறினான். அதற்குள் இரவாகவே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.