(Reading time: 15 - 30 minutes)

சிறுகதை - அவர்களும் வாழவேண்டாமா? - ரவை

work

"ம்மா! என் சம்பளத்தை இருநூறு ரூபா கூட்டிக்கொடுங்க, அடுத்த மாசத்திலிருந்து! விலைவாசி எக்குத்தப்பா எகிறி கிடக்கு, நானும் குழந்தைகளும் மாசத்திலே பத்துநாள் ராப்பட்டினிங்க!"

ஹாலில் அமர்ந்து டி.வி.யில் செய்திகள் கேட்டுக்கொண்டிருந்த கவியரசன், மனைவி தமிழரசி, வேலைக்காரியின் கோரிக்கைக்கு தரப்போகிற பதிலை கேட்க, காதுகளை தீட்டிக்கொண்டான்!

"மல்லிகா! நீ சொல்றது, கேட்கிறது, எல்லாம் நியாயம். நீ மட்டுமல்ல, நாங்களும்தான் விலைவாசி ஏற்றத்தை தாங்கமுடியாம கஷ்டப்படறோம், ஐ

...
This story is now available on Chillzee KiMo.
...

்டு போயிடும், உனக்கு ஒண்ணும் தெரியாது!"

கவியரசனால் நம்பவே முடியவில்லை, இப்படிக்கூட, நெஞ்சிலே ஈரத்தை துடைத்துவிட்டு, இரக்கமில்லாமல் பேசமுடியுமா?தன்ஆடம்பரச் செலவுக்கு ஆயிரக்கணக்கில் வீணா செலவு செய்ய தயங்காதவளுக்கு, வேலை செய்கிற ஏழைக்கு இருநூறு ரூபா கொடுக்க மனசு வரலியே, இதை என்ன சொல்றது?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.