(Reading time: 14 - 27 minutes)

”இப்ப ஊருக்கு போனா தப்பா நினைப்பாங்க” என்றாள்

”ஒண்ணும் நினைக்க மாட்டாங்க” என சொல்லி பஸ்ஸில் பக்கத்து சீட்டில் அவன் அமர வர அவளோ அவனிடம் இருந்த கிளியை பக்கத்தில் வைத்துக் கொள்ள அவன் பார்த்து சிரித்துக் கொண்டே இன்னொரு பக்கம் அமர்ந்து அவளையே பார்த்தான்

”என்னை நீ நம்ப மாட்டியா”

“ம்ஹூம்” என்றாள் சிரித்துக் கொண்டே

”அவ்ளோ மோசமானவனா நானு”

“பொ

...
This story is now available on Chillzee KiMo.
...

ளையாட்டுதான் அப்புறம் அவன் காதல் சொல்ல இவள் ஏத்துக்கிட்டா”

“நிஜமாவா நீ என்னை ஏத்துக்கிட்டியா”

“நான் சொன்னது என்னையில்லை அஞ்சுகத்தை”

“அதெப்படி ஒரே நாள்ல இவள் ஏத்துக்குவா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.