(Reading time: 15 - 30 minutes)

 " ஃப்ளைட்டிலேயும் தான்! ஆனா, பக்கத்துப் பக்கத்து சீட்டாயிருந்தால்தான்! பரவாயில்லை, விடு! தூங்கத்தானே போறோம், ஃப்ளைட்டிலே!"

 ஃபிராங்பர்ட் பயணிகள் லௌஞ்சிலே உட்கார்ந்தவுடனே, பேச்சு துவங்கியது.

 " சோமு! அப்பா அம்மா சௌக்கியமா? உனக்கு கல்யாணமாயிடுத்தா?"

 "

...
This story is now available on Chillzee KiMo.
...

"கோவிந்த்! நீயே சொல்லுடா! என்னை விலைக்கு விற்கறாங்களான்னு எனக்கு தோணுனினா, தப்பா?"

"சோமு! சாரிடா! இவ்வளவு மோசமாயிருக்கும்னு நான் நினைக்கவேயில்லடா......"

"என்னை பார்த்து பரிதாப்ப்பட்டு, கடவுளே உதவிக்கு ஓடிவந்தார்......"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.