Page 2 of 3
முடிவில் காதலனுக்கு எந்த பரிசு பொருளும் கிடைக்கவில்லை, காதலை சொல்வதற்கு முன்பே அவன் முகத்தில் ஏமாற்றம் வந்துவிட்டது, காதலியின் நிலைமையும் படு மோசம், அவனுக்காக எதை வாங்கித் தருவது என யோசித்தே காலத்தை விரட்டியவளுக்கு எதுவும் தோணாமல் போகவே இறுதியில் அவள் அமைதியானாள்.
இரவு மணி 11.45 இருவருக்குள்ளும் காதலின் போர் முரசு கொட்டியது. பரிசில்லை, ஒன்றுமில்லை பேசவும் தைரியம் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
நேரம் காதலியின் தாயோ அவளை உள்ளே அழைக்க வேறு வழியின்றி வீட்டிற்குள் திரும்பியவளின் காதில் விழுந்தது அந்த ஹாரன் ஒலி அவசரமாக திரும்பி வீதியைக் கண்டாள் அங்கே அவளது காதலன் வந்தது தெரியவே மகிழ்ந்தாள்