(Reading time: 19 - 37 minutes)

 

 "இந்த மாதிரி நீ மனசு ஒடிஞ்சுபோயிடக்கூடாதுக்கிறதுக்காகத்தான், நாங்க ஒரு முடிவோடு வந்திருக்கோம்...."

 "சொல்லுப்பா!"

 "படிப்பு முடிச்சு பட்டம் வாங்கி விளையாட்டுப்போல, மூணு வருஷம் ஓடிப்போயிடுத்து! உன் அக்காவுக்கும் வயசு ஏறிக்கிட்டேபோவுது! இப்படியே சும்

...
This story is now available on Chillzee KiMo.
...

நம்ம வீட்டு சாமான்கள் அத்தனையையும் அந்த வீட்டிலே போட்டாச்சு! இப்ப கையிலே பத்து லட்சம்தான் இருக்கு........"

 "அதைக்கூட இந்த ஊரிலே புதுசா அகௌண்ட், பேங்கிலே துவங்கி போட்டுடுவோம்......"

 எனக்கு மகிழ்ச்சி எவரெஸ்ட்டை தொட்டுவிட்டது! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.