Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவை

crying

வீடு முழுவதும், உறவினர் கூட்டம்!

உரத்த அழுகை சிலரிடமிருந்து, கண்ணீர் தாரை தாரையாக வழிந்த நிலையில் சிலர், சோகமான முகத்துடன் சிலர், ........

"ஆமாம், இன்னும் ஏன் 'பாடி' எடுக்கலே?"

"பெரியவருக்கு ரெண்டு பிள்ளைங்க! வெளியூரிலிருந்து வந்தபிறகுதான், எடுப்பாங்க!"

இந்த நேரத்தில், முகம் வீங்கி, தலைகலைந்து, கண்ணீருடன், அங்கு ஒரு யுவதி கூட்டத்தை விலக்கிக்கொண்டு, பெரியவரின் மனைவியின் காலில் விழுந்தாள்!

திடீரென கூடியிருந்தோர் இடையே ஒரு பரபரப்பு!

"யாரவள்?"

"இதுவரையில் பார்த்ததேயில்லையே, உறவா, நட்பா......?"

"ஒருவேளை, பெரியவருக்கு ஏதாவது தப்பான உறவு இருந்து....அதன்மூலமா பிறந்த பெண்ணோ?"

"ஊத்தவாயை உடனே கழுவு முதல்லே, பெரியவரு, சின்ன வயசிலிருந்தே காவி அணியாத சாமியாரு, தெரியுமா?"

இப்படி ஆளாளுக்கு அந்தப் பெண்ணைப்பற்றிய ஊகங்களை உதிர்த்துக்கொண்டிருந்தனர்.

மறுபுறம், 'பாடி'யை எடுப்பதற்கும், அடக்கம் செய்வதற்கும், சிலர் குறுக்கும் நெடுக்கமுமாக வளைய வந்தனர்.

கார் ஒன்று கேட் எதிரே, நின்றது! அதிலிருந்து ஒரு இளைஞன் "அப்பா" என்று அலறிக்கொண்டே, இறங்கி ஓடிவந்தான்.

"கீர்த்தி! இவன்தான் மூத்தவன். இவன் தம்பி மூர்த்தி வர தாமதமானாலும் பரவாயில்லை, இவனை வைத்துக்கொண்டு காரியங்களை துவக்கிடலாம், ஐயரை கூப்பிடுங்க!"

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"கொஞ்சம் இருப்பா! அந்தப் பொண்ணு கீர்த்தி காலிலேயும் விழுந்து அழுவுது பார்!"

"புரியலையே! யாரந்த பொண்ணு? ஏன் இவங்க காலிலே விழுந்து ஏதோ கெஞ்சுது?"

இதற்கிடையே, சில உறவினர் அந்தப் பெண்ணை பலவந்தமாக பிடித்து இழுத்து கேட்டுக்கு வெளியே தள்ளினர்.

ஆளாளுக்கு ஏதோ பேசிக்கொண்டு, ஒரே கசமுசா!

"பாவம்யா, அந்தப் பொண்ணு! சின்ன வயசுய்யா!"

"அதுக்காக, ஏற்கெனவே துக்கத்திலே இருக்கிற இவங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது சரியா?"

" அப்படி என்னதான் கேட்குது, அந்தப் பொண்ணு?"

" ஏதாவது சொத்து பிரிவினையாயிருக்குமோ?"

திடுமென, கேட்டருகே, சலசலப்பு! கூட்டம் அங்கு பார்வையை திருப்பியது. அந்தப் பெண் மயங்கி விழுந்துகிடந்தாள்!

சில பேர் அங்கு விரைந்து, அந்தப் பெண்ணுக்கு மூர்ச்சை தெளிவித்து, "தயவுசெய்து உடனே இங்கிருந்து போய்விடம்மா! ஏற்கெனவே நாங்கள் இங்கே துக்கத்திலிருக்கிறோம்....." என்று கெஞ்சி கூத்தாடி, அப்புறப்படுத்திக்கொண்டிருக்கும்போது,ஒரு காரில் வந்திறங்கினான், சின்னவன் டாக்டர் மூர்த்தி!

ஒரு பெண்ணை பலவந்தமாக அப்புறப்படுத்துவதைப் பார்த்து, "யாரிவள்? இவளை ஏன் விரட்டுகிறீர்கள்?" என்று கேட்டான்.

"அது வேற விஷயம், தம்பி! நீ வா உள்ளே! உனக்காகத்தான், அம்மாவும் அண்ணனும் காத்திருக்காங்க!" என்று அவனை உள்ளே தள்ளிக்கொண்டு போனார்கள்.

காரியங்கள் வேகமாக நடந்து, பெரியவரின் உடல் வேனில் ஏற்றப்பட்டு, கிரிமேடோரியம் நோக்கி நகர்ந்தது!

பிறகுதான் அந்தப் பெண்ணைப்பற்றி, யார், எதற்கு வந்தாள், ஏன்அழுதாள், என்ன கெஞ்சினாள், என ஒவ்வொருவரும் விசாரணை தொடங்கினர்.

அவள் ஒருமாதம் முன்பு திருமணமானவள், அவள் கணவன் திடீரென மயங்கிவிழுந்து மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லப்பட்போது, டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, அவனுடைய இரண்டு சிறுநீரகங்களும் முழுவதும் பழுதாகிவிட்டதாகவும், உடனடியாக வேறு சிறுநீரகம் பொறுத்தப்பட்டால்தான் உயிர் பிழைப்பான் என்றும் அந்தப் பெண்ணிடம் கூறிவிட்டனர். 

"ஐயோ! இப்ப நான் என்ன செய்வேன்? இவரைத்தவிர, எனக்கு வேற யாருமில்லையே! என்னிடம் பணமும் இல்லையே!....."

என்று அழுத பெண்ணுக்கு ஆறுதல் கூறி, நல்ல இதயம் படைத்த ஒரு டாக்டர், அவளை பெரியவரின் வீட்டுக்கு அனுப்பினார்.

"நான் அந்த பெரியவருக்கு பல வருஷமாக சிகிச்சை அளித்து வருகிறேன். அவர் ரொம்ப நல்லவர். அவருடைய மனைவியும் அப்படியே! இன்றுகாலைதான், அவர் இறந்துபோனார். அவருடைய வீடு இதே தெருவிலேதான் உள்ளது. அவருடைய இரத்தப்பிரிவு, உன் கணவருடையதுடன் ஒத்துப்போவதால், அவருடைய கிட்னீ பொருந்தும். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவருடைய உடலை எடுத்துவந்தால், உடனேயே கிட்னியை மட்டும் எடுத்துக்கொண்டு, உடலை திருப்பிக் கொடுத்துவிடலாம்.....நான் அனுப்பியதாக சொல்லிவிடாதே!தைரியமாக, போய்ப்பார்! வெற்றியுடன் திரும்பிவா!"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைabimahesh 2019-02-19 22:52
Great concept Sir :-) We need to encourage Organ donations instead of burying to Sand.. Thankzz Sir for this wonderful story :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைJansi 2019-02-19 21:53
Nice one
Reply | Reply with quote | Quote
# NiceJohn2 2019-02-19 21:51
Nice story
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைkarna 2019-02-18 15:05
அருமையான கதை.அனைவரையும் யோசிக்க வைக்கும் கருத்தாழம் உள்ள கதை.நன்றி ஐயா
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைRaVai 2019-02-18 17:11
Immensely pleased to thank you, Karna!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைRaVai 2019-02-20 09:09
அன்புள்ள கர்ணா அவர்களே
நன்றி
யோசித்தது போதாதா? செயலில் இறங்கவேண்டிய வேளை வந்துவிட்டது!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைRaVai 2019-02-20 09:10
அன்பிள்ள ஜான் அவர்களே
நன்றி. உறுப்பு தானம் பெருக உதவுங்களேன்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைRaVai 2019-02-20 09:11
நன்றி ஜான்சி அவர்களே!
இக் கருத்தை பரவிட உதவுங்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைRaVai 2019-02-20 09:14
அன்புள்ள அபிமகேஷ்,
சந்தோஷம், நன்றி!
நீங்களும் எழுதுங்கள், பிரசாரம் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் எத்தனையோ உயுர்கள் ந்தமது இரக்கமற்ற தன்மையால் பலியாகின்றன. அதை நிறுத்தவேண்டாமா?
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைmadhumathi9 2019-02-18 14:58
:clap: nalla karuthulla kathai (y) :hatsoff: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைRaVai 2019-02-18 17:12
மிகுந்த நன்றி, மதுமதி9!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைAdharvJo 2019-02-18 14:54
:Q: rombha thappu illainga uncle idhu rombha rombha periya thappu facepalm She was fortunate enough to get timely help from a nice person like murthy :yes: As he said we can't help all the people who are suffering in the world but certainly we can do what is possible in our hand. sambala poga kudiya organs ala oru uyir vazhumn konjam broad aga think seithu organs donate pananum :yes: why people are crazy abt stuffs which we can take along with us when depart from here :sad: ellam mudinja piragu guilty feel seithu ena payan :o very crisp and message-um superb uncle :hatsoff: :clap: thank you!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைRaVai 2019-02-18 17:18
Dearest Adharva Jo,
உங்களுடைய வலுவான ஆதரவும் பிரசாரமும், இவ்விஷயத்தில், மிக மிகத் தேவை!
கடவுள், தனது சக்திகளில் , ஒன்றை, நமக்கு தந்திருப்பதை, நாம் புதைத்தும், எரித்தும், வீண்டிக்கலாமா?
நமது சில்ஸீ நண்பர்களாவது உடனடியாக ஆதரவு தருவார்களா?
நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - ரொம்ப ரொம்ப தப்பும்மா! - ரவைAdharvJo 2019-02-19 09:59
No doubt at all!! 👍
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

YNEA
13
VD

KNP

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

IOKK
16
Siva

NKU

Tha
17


VTKS

UNMT

Mor

AN

Eve
18
EVUTNiNi
19
MMSV

ILU

YNEA
20
GM

KNP

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24


VTKS

UNMT

* Change in schedule / New series
* On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top