(Reading time: 8 - 16 minutes)

லைஃப் மேட்டராமே! யாருடைய லைஃப்? கதிரவனுடைய லைஃப்னா அதுக்கு, அவனுடைய எத்தனையோ நண்பர்கள் இருக்கும்போது, என்னிடம் கேட்பானேன்? உடம்பு சம்பந்தப்பட்டதானால், டாக்டரிடம் காட்டவேண்டும், மனக்குழப்பம்னா சைகியாடிரிஸ்ட்டா பார்க்கணும்! பெண்ணுறவு சம்பந்தப்பட்டதானால், அம்மா, அக்காவிடம் கேட்

...
This story is now available on Chillzee KiMo.
...

சந்தித்தபோதும், முகத்தை திருப்பிக்கொண்டு, போனான்.

தாமரை அவனுடைய போக்கிலிருந்த மாறுதலைக் கவனித்து, மிகவும் சந்தோஷப்பட்டாள்.

கதிரவனுக்கு ஒரு ஈமெயில் அனுப்பினாள்.

" அருமை நண்பா!

உனக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.