Page 3 of 3
ஒருநாள் அம்மா அவரை கண்டித்தபோது, அவர் சொன்னார், " விசுவின் ஸ்பரிசம் பட்டாலே, என் உடம்பில் மின்சாரம் பாயறாமாதிரி இருக்கு, நான் உடனே தூங்கிடுவேன், விசு என்னோட அப்பாடீ!"
விசு வேலைக்குப் போனதும், அவன் ஆபீஸில் பொழுதுபோக்கு சங்கத்தில், நடக்கும் ஆங்கிலம், தமிழ் பேச்சுப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து, ஆரத் தழுவிக்கொண்டு, அண்ணன் "விசு! நம்மை விட்டுட்டு அப்பா போயிட்டார்டா!"என்று அழுதபோது, விசு விக்கித்து நின்றான்!