Page 4 of 4
தாத்தா! நீங்களே நியாயத்தை சொல்லுங்க! பொதுவா, நம்ம வீட்டுக்கு என் கல்யாணம் விஷயமா வந்தா, அப்பா, அம்மாவின் முதல் வேலை, அந்தப் பெண்ணை பார்க்கவேண்டாமா, அவ குடும்பத்தைப் பற்றி விசாரிக்கவேண்டாமா, அந்தப்பெண்ணை எனக்குப் பிடிக்கிறதான்னு தெரிஞ்சிக்கவேண்டாமா? ரத்தினவேலு, புரோகிதரையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
? இதைத்தான் நான் சொல்றேன், நம்ம பார்வை சரியில்லைனு! புரிஞ்சுதா?"
மூவரும் பெரியவரின் காலைத் தொட்டு வணங்கினர்!