Page 2 of 3
காரணம், அமைச்சர் ஒருவரை நீதிமன்றம் ஒரு கொலைவழக்கில் குற்றவாளிகளில் ஒருவராக்கி சிறைதண்டனையும் அளித்ததால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கிவிட்டார்கள். அவருடைய இடத்துக்கு யார் வரப்போகிறார்கள் என்கிற ஊகங்களுக்கு முதலிடம் தந்தது, தொலைக்காட்சி!
எனக்கு அப்படி சுலபமாக ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ாவல்துறை நம்பிக்கை தெரிவித்தது.
யூட்யூப் முடிந்துவிட்டது.
தலையில் கைவைத்து நேரம் போனதே தெரியாமல், அமர்ந்திருந்தேன்.
" ஏன், கப்பல் கவிழ்ந்தாமாதிரி, உட்கார்ந்திருக்கீங்க! இன்னி பொழுதுக்கு அக்கப்போர் ஒண்ணும் கிடைக்கலையா?"