(Reading time: 14 - 28 minutes)

மல்லிகாவின் தோழிகள் வந்துவிடவே, சோமு நகர்ந்தான்.

கல்லூரி ஆண்டுவிழா பரிசளிப்பு விழாவிலே, மல்லிகாவுக்கு ஒரே ஒரு பரிசு கிடைத்தபோது, சோமுவுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, முதல் மார்க் வாங்கியதற்கு என பல பரிசுகள் வழங்கப்பட்டன. சக மாணவர்கள் அவனை தோளில் சுமந்து சுற்றி

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கா போய் கிடைக்கிற டாக்டரேட்டை இங்கேயே வாங்கிடறேன்.......'ன்னு சொன்னவன், இப்ப மாற்றி பேச என்ன காரணம்? அதுதான் புரியலே" என்று மனைவியிடம் புலம்பியபோது, மல்லிகா அங்கே வந்தவள் தலை குனிந்து 'நான்தான் அதற்கு காரணம்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.