Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

 மானமே போயிடுத்துங்கிறீங்களே, நீங்க யார் சொத்தையாவது அபகரிச்சீங்களா, கையும் களவுமா பிடிச்சிட்டாங்களா? நேரிலே பார்த்தா, வாடா, போடான்னு பேசறாங்களா? மானம்னு எதை சொல்றீங்க?

 மூத்தவனே! உன் மவ கலப்புக்கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு, அவளை ஊரே ஒதுக்கிடுச்சின்னு சொல்றியே, நீ எந்த ஊரிலே இருக்கே? 

 உன் மவளும் அவளை கட்டிக்கிட்டவனும் இதே ஊரிலே துணிவியாபாரம் பண்றதும், அமோகமா அவங்களுக்கு வியாபாரம் ஆகறதும் தெரியுமா? அவங்க எந்த சாதின்னு பார்த்தா, அவங்க விக்கிற துணியை வாங்கறாங்க? ரெண்டு ரூபா, மற்ற கடையைவிட குறைச்சு கொடுத்தவுடனே கூட்டம் கடையிலே நிரம்பி வழியுது!

 உங்களுக்கு ஒண்ணு சொல்றேன், உன் மவ கடை இன்னும் ஒரே வருஷத்திலே வியாபாரத்திலே 'ஓகோ'ன்னு உசந்து, அவங்களும் பங்களாவாசி ஆனதும், அவங்க வீட்டுவாசல்லே காவடி எடுத்து கோவிலுக்கு நன்கொடை வாங்கி விழா எடுத்து, அவங்களுக்கு பரிவட்டம் கட்டப்போறாங்க, பார்!

 சுத்திமுத்தி பாருங்கடா, ஊர் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு! கோடிக்கணக்கிலே திருடினவன் மந்திரி, தன்கிட்ட படிக்கிற மாணவியையே கையைப் பிடிச்சு இழுக்கிற பேராசிரியர், காசு வாங்கிகிட்டு கள்ளனுக்கு ஓட்டுப்போடற வாக்காளங்க, கொள்ளையடிச்சிட்டு வெளிநாடு ஓடிப்போறவனுக்கு ஆதரவா இருக்கிற அரசியல்வாதிங்க, இவங்கதான் இன்னிக்கி சமுதாயம். 

 சோற்றுக்கில்லாதவன், அரைவயிறு கஞ்சி குடிக்கிறவன், வரண்ட நிலத்திலே பயிர் விளையாம பஞ்சத்திலே மாட்டி தற்கொலை செய்துக்கிற விவசாயிங்க, இவங்களுக்கு மரியாதை இல்லை!

 அயோக்கியனுங்க தர மரியாதைக்காகவா, பெத்த மவளையே கொல்றேங்கறே? இல்லேன்னா, பத்துபேரும் கயித்திலே தொங்கறோங்கறே, முட்டாள்!

 போங்கடா! போய் கடையை திறந்து வியாபாரத்தைப் பாருங்க!"

 அத்தை வெளியேறிய திசையிலிருந்த பார்வையை அகற்றாமல், மூவரும் சிலையாக நின்றனர்.

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைJebamalar 2019-04-10 06:10
தற்கால நடைமுறை வாழ்க்கையை அழகாக சித்தரித்து உள்ளீர்கள்... அருமையான கதை :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-10 06:49
ஜெபமலருக்கு என் நன்றி! தங்களுக்கு கதை பிடித்திருப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைShanthi S 2019-04-10 00:53
very nice story Ravai 👌👌
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-10 06:03
Thanks a lot Shanthimma!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைAbiMahesh 2019-04-09 20:33
Nice Story Sir! Aunty solra points la sooper :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-09 21:27
Thanks, Abhimahesh! Glad you liked the story!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைhari k 2019-04-09 16:53
Sir fantastic story..indraiya situation a supera expose panirukiga :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-09 17:41
ரொம்ப நன்றி, ஹரி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைmadhumathi9 2019-04-09 14:31
:yes: saattaiyadi sariyaana vilaasal :hatsoff: niraiya per moodathanamaa seyalpaduvathai kankoodaaga paarkkumpozhu kobathin alavu ellai meerugirathu steam :angry:
Arumaiyaana kathai. :clap: (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-09 16:32
மதுமதிம்மா! உங்கள் சந்தோஷமே என் கதைக்கு கிடைத்த வெகுமதி! ரொம்ப ரொம்ப நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-09 13:58
அன்புள்ள சாகித்யராஜ்! சிறிய இடைவேளைக்குப்பிறகு சந்திக்கிறோம். நலமா? பாராட்டே நான் பாராட்டும் வகையில் நேரிடையாகவும் சுருக்கமாகவும் நச்சுனு இருக்கு! அதற்கு என் பாராட்டு!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைSahithyaraj 2019-04-10 10:23
Fine ji. Unga Ella short stories um padichiduvane but cmts poda konjam kastam aana indha story restrict Panna mudiyala ji. Thanks for sharing Ur valuable thoughts.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைViji. P 2019-04-09 13:53
Super sir :clap: 👏👍
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-09 14:07
மிக்க நன்றி, விஜி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைAdharvJo 2019-04-09 12:27
Well said uncle :clap: :clap: no comments 👍 aunty Oda part chumma power packed aga itundhadhu message....screen play was cool...andha mukadu pottu mukku sindhunga dialogue was very funny 😜😜 :D

Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை 2019-04-09 13:55
Dear Jo! காமகண்ட்ஸ் இல்லைன்னு சொன்னாலும் பரவாயில்லை, நீ படிச்சாலே போதும், எனக்கு! வேலைப்பளுவுக்கிடையே என் கதையை சுடச்சுட படித்ததற்கு மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைSahithyaraj 2019-04-09 12:24
Nadaimurai unmai summa puttu puttu vachirukkeenga :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - பறிபோன பரிவட்டம்! - ரவைரவை. 2019-04-23 14:02
ரொம்ப ரொம்ப நன்றி!, சத்யராஜ்!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top