Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Only BooksChillzee KiMo Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவை

beauty

ன் தாயின் தாழ்வுமனப்பான்மைக்கு காரணம், அவளை பிற பெண்களும் எல்லா ஆண்களும், தன் தந்தை உட்பட, அவளை அழகற்றவள் என்பதனால் ஏளனம் செய்ததே என்பதனால், நல்லசிவம் விவரம் தெரிந்த நாளிலிருந்தே, தான் ஒரு அழகியைத்தான் மணப்பது என முடிவெடுத்து, தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள எல்லா வழிகளிலும் முயன்றான்!

 அவன் தாயும் அவனை உற்சாகப்படுத்தினாள்.

 " நல்லு! சாதாரண அழகிகள், ஒரிரு வருஷங்களிலேயே உடம்பு சரியில்லாமல் போனாலோ, ஒரு பிரசவமானாலோ, அழகை இழந்துவிடுவார்கள். நீ பார்த்திருப்பியே, தினமும் 'மேக்-அப்' போடுகிற பெண்கள் ஒருநாள் அதில்லாமல் இருந்தால், கிழவியாகத் தெரிவார்கள். அதனாலே, ரொம்ப நல்ல, இயற்கையான, பேரழகியா பார்த்து கல்யாணம் செய்துகொள்! உன் தாய்க்கு நேர்ந்த கதி, உன் மனைவிக்கு ஏற்படக்கூடாது."

 படிப்பில் தேர்ச்சி பெற்று, அரசாங்கம் நடத்துகிற பொதுத் தேர்வுகளில் கலந்து ரேங்க் வாங்கி, நல்லசிவன் ஐ.ஏ.எஸ். ஆனான்.

 பணம் நிறைய சம்பாதிக்க பங்குமார்க்கெட் வியாபாரத்தில் தீவிரமாக இறங்கினான். பல லட்சங்களுக்கு அதிபதியானான்.

 நிறைய பெண்கள் அவனை மணக்க முன்வந்தனர். நல்லசிவத்தின் குறி, ஒரு பேரழகி ஆயிற்றே!

 ஆனால், அதற்காக அவன் பெண்களை தேடிப்போகவில்லை! 

 பொறுமையாக காத்திருந்தான்.

 அலுவலக வேலையே அதிகம், பற்றாக்குறைக்கு, அவனை பொதுமக்களுக்குப் பிடித்துப் போய்விட்டதால், எங்கு போனாலும் அவனைச் சுற்றி, மக்கள் கூட்டம்! 

 அவனுக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே, பேச்சுப்போட்டிகளிலே ஆர்வமுடன் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றவன்! 

அதனால், அவனைப்பற்றி தெரிந்தவர்கள் அவனை பட்டிமன்றங்களில் பேச்சாளனாக அறிமுகப்படுத்திவிட்டார்கள்.

 பட்டிமன்ற அமைப்பாளர்களுக்கும், கலெக்டர் நல்லசிவம் கலந்துகொள்கிறார் என விளம்பரப்படுத்துவதிலே பெருமையுற்றனர்.

 மிகுந்த உழைப்பாளியாக இருந்தாலும், அவன் கண்கள் தேடுதலை ஒரு கணமும் நிறுத்தியதில்லை!

 அந்த தேடுதலில், சிக்கியவள்தான், பூவிழி!

 பெயருக்கேற்றமாதிரி, அவள் விழியழகி! முதல் பார்வையிலேயே எவரையும் வசீகரிக்கும் புன்னகை! அவளிடம் புது ஆடைகளெல்லாம், 'என்னை உடுத்துக்கொண்டு என்னை பெருமைப்படுத்து!' என கெஞ்சும்! குரலும் உதடுகளும் அவள் மனதில் உள்ளதை தெரிவிக்கத் துடிக்கும்!

 ஆம், நல்லசிவம் பூவிழியை முதலில் சந்தித்தது, ஒரு பட்டிமன்றத்தில்தான்.

 சென்னை ராணியம்மை மண்டபத்தில் நடந்த அந்த பட்டிமன்றத்தில், விவாதம் செய்ய எடுத்துக்கொண்ட தலைப்பு, " பெண்களுக்கு தேவை அழகா, அறிவா?"

 நல்லசிவம் 'அழகே' என்று வாதாடியபோது, தன் தாய் அழகில் குறைந்திருந்ததால், வாழ்வில் எப்படியெல்லாம் அவமானப்பட்டாள், அதனால் அவளுக்கு உண்டான நிரந்தர தாழ்வுமனப்பான்மை, என்பதையெல்லாம் விரிவாகச் சொல்லி, அரங்கத்தில் இருந்த அனைவரின் பாராட்டையும் பெற்றான். 

 அடுத்துப் பேசிய பூவிழி, 'அறிவே' என்று வாதிட்டாள்.

 " அழகுக்கு இலக்கணமாகத்தான், உருவகமாகத்தான், பரமன் பெண் இனத்தையே படைத்தான், அதனால், பெண் என்றாலே அழகுதான், அழகுக்கு அழகு தேவை என்கிறார், நல்லசிவம்! ஏன் தெரியுமா? அறிவு வேலை செய்யவில்லை!"

 எடுத்த எடுப்பிலேயே, ஒரு போடு போட்டு நல்லசிவத்தை ஆதரித்து கைதட்டிய அரங்கத்தை தன்பக்கம் இழுத்துக்கொண்டாள்.

 " தலைப்பில், பெண்களுக்கு எது தேவை, அழகா, அறிவா எனக் கேட்டிருப்பதால், படைப்பில் அவளுக்கு வழங்கப்படாத உலகஞானத்தை அவள் புரிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் அவளுக்கு தேவை அறிவுதான்!"

 அரங்கமே எழுந்துநின்று கைதட்டி பாராட்டியது.

 " நல்லசிவம் அவர்கள் நம் அனைவரின் மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய கலெக்டர்! சமுதாயத்தில் இளைஞர்களின் வழிகாட்டி! அவருடைய உழைப்பையும், அறிவையும், செல்வத்தையும், செல்வாக்கையும் கண்டு அவர் வழியே நடக்க விழைகிறோம். அப்படிப்பட்டவர், அறிவைவிட அழகுக்கு அதிக மதிப்பையளித்து பேசினால், ஏற்கெனவே பெண்களை பகிரங்கமாக பயமின்றி பட்டப்பகலில் நடுவீதியில் சீரழித்துவருகிற வெறியர்கூட்டம் தவறான வழியில் மேலும் தூண்டப்படமாட்டார்களா? நீங்களே சொல்லுங்கள்!"

 "ஆம்" "ஆம்" என அரங்கமே அலறியது.

 இதற்குமேலும் மௌனமாயிருக்கக்கூடாதென, நடுவரின் அனுமதியுடன் நல்லசிவம், பூவிழிக்கு பதில் கூற முன்வந்தார்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைரவை.. 2019-05-07 14:40
Thanks Hari!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைhari k 2019-05-06 10:18
:clap: :clap: :clap: Very nice sir, endha ethirparpum indri unmaiyana uravu matumey indriaya valvil thevai :hatsoff: :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைkarna 2019-05-05 09:40
ஆழமான கருவில் அருமையான கதை அய்யா.அழகு என்பது பார்வையில் உள்ளது பார்க்கப்படுவதில் இல்லை.நன்றி அய்யா
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைரவை.. 2019-05-05 15:00
மிக்க நன்றி, கர்ணா!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைரவை.. 2019-05-04 06:18
Thanks, Shanthi!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைShanthi S 2019-05-04 02:08
nalla vithiyasamana concept. good one 👌
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைAbiMahesh 2019-05-03 22:02
Nice Story Sir! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைரவை.. 2019-05-03 22:17
Thanks, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைAdharvJo 2019-05-03 17:20
Rightly said uncle 👍👏👏👏👏 but it's really hard to convince or change people's mind set :sad: hope people realize the fact. :yes:

Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைரவை.. 2019-05-03 18:54
To be honest, Jo!, I was looking forward to your comments. Thanks, for liking the story and your comments.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைரவை.. 2019-05-03 08:38
அன்புள்ள மதுமதிம்மா!
மிக்க நன்றி! உங்கள் யோசனையை ஏற்று ஆண்கள் கவனத்திற்கு கொண்டுவர முயற்சி செய்கிறேன். தொடர்ந்து என்னை வழி நடத்துங்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைmadhumathi9 2019-05-03 11:41
Enna sir idhu peria vaarthai ellam solreenga. Ennoda karuthugalai solgiren :-)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைரவை.. 2019-05-03 13:08
பொய்யில்லை; ரசிகர்களின் பாராட்டுக்கள்தான் கலைஞர்களை உருவாக்குவதோடு சுடர்விடவும் செய்கின்றன!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அழகியைத்தான் மணப்பேன்! - ரவைmadhumathi9 2019-05-03 08:22
:hatsoff: sir. :clap: :clap: eppavum pola arumaiyaana kathai sir.adhuvum vellaiyaaga irukkum pennai thaan thedugiraargal. :Q: neenga sonnathu polthaan naanum palaridam solven pennum adhey pol vellaiyaaga maappillai thedinaal niraiya aangalukku thirumanam nadakkaathu endru.sir intha kathaiyai aangal niraiya per padikkum paguthiyil padhivetram seiyungal padithu purinthu kollattum. :thnkx: 4 this story. (y) :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top