(Reading time: 25 - 49 minutes)
Sand clock

சொந்தமா, மாமா பையன் அத்தை பையன் போல ஏதாவது உறவா, அவனுக்கு நீ என்ன உறவு ஆகனும் சொல்லுடிஎன அவன் உச்சகதியில் கத்த அவளோ அமைதியாக

அம்மா முறை ஆகனும் மாமாஎன சொல்ல அதைக்கேட்டு வியந்தவனின் கையில் ஒரு பேப்பரை திணித்துவிட்டு படுத்துக் கொண்டாள் சுதா. அவளின் பேச்சைக் கேட்டு குழம்பினான் தினேஷ்

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் அப்பாவாயிட்டேன் எப்போதும் நம்ம அன்புக்கு அழிவிருக்காது” என மனதார சொல்ல சுதாவோ மெல்ல கண்கள் திறந்தாள் பாசமாக பார்த்த கணவனை மகிழ்ச்சியுடன் அள்ளி அணைத்துக் கொண்டாள் சுதா.

சுபம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.