Page 2 of 5
கணவன் – ஆமாம்
மனைவி – இந்த படத்தை பார்க்கறதுக்காகவே என் ப்ரெண்ட் ஆபிஸ்ல லீவு கேட்டாங்க எனக்கு ஆச்சர்யம் ஏன்னா அவள் ரொம்ப சின்சியரானவள் எதுக்காகவும் ஏன் காய்ச்சல் வந்தா கூட அரை நாள் லீவு போடமாட்டாங்க ஆனா இந்த படத்துக்காக லீவு கேட்டு முதல் ஷோ பார்த்துட்டு வந்து சொன்னாங்க அப்பவே எனக்கு பொறாமையா இருந்துச்சி ஆனா இப்ப திருப்தியாயிருக்கு இன்னிக்கு இந்த ... ியமானதை சொல்லாம மறந்துட்டியே
This story is now available on Chillzee KiMo.
...
மனைவி – அப்படியா அது என்னங்க முக்கியமானது
கணவன் – அதோ அங்க பாரு இந்த படத்திலயே முக்கியமான பாடல் காட்சி இதான் இந்த