(Reading time: 54 - 108 minutes)

முடியாத கேசை ஆதிபனிடம் மேல் அதிகாரி அளித்து விடுவார்.  குற்றம் பற்றிய தகவல்கள்  அவனது வீடு தேடி போலீஸ் வந்து விவரம் சொல்வார்கள். அதன் பிறகு கமிஷனரிடம் சென்று பேசிவிட்டு கிரைம்களை சால்வ் செய்ய ஆரம்பிப்பான்.

அரசாங்க சம்பளம், எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை சிகரெட் தவிர. அது கூட தினமும் கிடையாது டென்ஷன் வந்தால் ஒரு தம் நினைவுகளை மறக்க மட

...
This story is now available on Chillzee KiMo.
...

க்ஸாம் முடிஞ்சிடுச்சில்ல பார்க்கறேன் எவ்ளோ மார்க் எடுக்கறேன்னு ஸ்கூல்ல என்னத்த படிக்கறியோ மார்க் பார்த்தா 50 சதவீதம் கூட தாண்டலை இந்த லட்சணத்தில நீ டாக்டர் ஆகனுமா

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.