(Reading time: 5 - 9 minutes)

எனக்குதான் போன் பண்ணுவான், அங்க போய் அந்த துணியை கொண்டு வந்து ஆபிஸ்ல தருவேன், நிறைய பேருக்கு இப்படி பல உதவிகளை செஞ்சிருக்கேன் உனக்கு செய்யமாட்டேனா என்ன, இதெல்லாம் சும்மா கூட வேலை செய்றவங்களுக்கு சின்ன சின்னதா செய்ற உதவிதானே

மனைவி- இதுவா உதவி

கணவன் – ஆமாம் ஏதோ என்னால முடிஞ்ச உதவி செய்றேன் தப்பா

மனைவி – தப்பேயில்லை

கணவன்- உனக்கு ஒண்ணு தெரியுமா

...
This story is now available on Chillzee KiMo.
...

>

கணவன் – என்ன தெரியுது ஆமா எதுக்கு இப்ப நீ கையில பிளவர் வாஷ் எடுக்கற, எதுவாயிருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம், உனக்கு அடிப்படப் போகுதும்மா அதை ஓரமா வைச்சிடு

மனைவி – எனக்கு அடிபடாது உங்களுக்குதான் இப்ப அடிவிழுகப் போகுது

கணவன் –ஆஆஆ அம்மா......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.