(Reading time: 13 - 25 minutes)

குடியரசு தின ஸ்பெஷல் சிறுகதை - சத்திய சோதனை - சசிரேகா

ப்பா எங்க ஸ்கூல்ல குடியரசு தினத்திற்காக அன்னிக்கு கலை நிகழ்ச்சி வைச்சிருக்காங்கப்பா அதுல எனக்கு காந்திஜி வேஷம் தந்தாங்கப்பாஎன சுபாஷ் சந்திர போஸ் தன் தந்தை அரசுவிடம் சொல்ல அதற்கு அவரோ

வேஷமா எதுக்கு, அது என்ன ஸ்கூலா இல்லை கூத்துப்பட்டறையா படிக்கற வயசில வேஷம் போட வேணாம்

அப்பா என் க்ளாஸ்ல எல்லாருக்கும் ஒவ்வொரு பெருந்தலைவரோட வேஷம் போட சொல்லி கொடுத்திருக்காங்கப்பா

அதுக்கு  என்ன செய்யனும்ங்கற

அப்பா எனக்கு காந்திஜி வேஷம் கொடுத்தாங்க கலைநிகழ்ச்சியில அதை

...
This story is now available on Chillzee KiMo.
...

திஜி வேஷம் போடறதால அதையே ஒப்பிக்கப் போறதா என்கிட்ட சொல்லிட்டான், நானும் அதையே சொன்னா நல்லாயிருக்காதுப்பா

அதுக்கு என்னை என்னடா செய்யச் சொல்ற

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.