(Reading time: 13 - 25 minutes)

அந்த புத்தகத்தில் இருப்பவற்றை மெல்ல படித்தவர் அதை தனது மகனுக்கு புரியும்படி சொல்லலானார்

சுபாஷ் நல்லாக் கேட்டுக்க, காந்திஜியோட வாழ்க்கை சுயசரிதை புத்தகம் இது, இதுல காந்திஜி எப்படியெல்லாம் வாழ்ந்தாரு அவரோட பழக்கவழக்கம், கொள்கைகள் எல்லாம் இருக்கு, இதுல இருக்கற எல்லாமே உனக்கு வேணாம் குறிப்பிட்டு சிலதை மட்டும் ந

...
This story is now available on Chillzee KiMo.
...

்படி அது நான் என்ன சொல்றது“ என தடுமாற

சொல்லுங்கப்பா நாமளும் நான்வெஜ் சாப்பிடறோம்னா அப்ப நாமளும் பாவம்தானே செய்றோம் அப்ப நாம தப்பானவங்களாப்பா

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.