(Reading time: 7 - 13 minutes)

சிறுகதை - சுற்றுலாவில் சுற்றுப்பயணம் - சசிரேகா

புதிதாக திருமணமான இளம் கணவன் மனைவி ஜோடியாக தேனிலவு கொண்டாட ஊட்டிக்கு சென்றார்கள் அங்கு ....

மனைவி – ஊட்டி சூப்பரா இருக்குங்க என்ன க்ளைமேட் ஆஹா அற்புதம் ஜிலு ஜிலுன்னு காத்தடிக்குதுங்க

கணவன் – ரொம்ப நல்லாயிருக்கு

மனைவி- உங்களுக்கு எப்படிங்க ஹனிமூனுக்கு ஊட்டிக்குதான் வரனும்னு தோணிச்சி

கணவன் – அதுவா அது அப்படித்தான்

மனைவி – அட சும்மா சொல்லுங்களேன் ஆபிஸ்ல லீவு போட்டு எனக்காகவே ஊட்டிக்கு வந்திருக்கீங்களே நான் நினைச்சேன் ஊட்டிக்கெல்லாம் வரமாட்டீங்க முதல்ல ஹனிமூன்கூட இருக்காதுன்னு நினைச்சேன்

கணவன் – ஏன் அப்படி சொல்ற

மனைவி – உங்களுக்கு இருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்பரமா இருக்கே பணம் நிறைய ஆயிருக்குமே உங்களுக்கு கோபம் வரலையா

கணவன்- இல்லையே

மனைவி – அப்படியா ஆமா நாம் இத்தனை நாள் சாப்பிடற சாப்பாட்டோட விலையை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.