Page 4 of 4
மனைவி – ஓசியிலயேவா எல்லாத்தையுமா இது அநியாயம் உங்களை பத்தி மத்தவங்க சொன்னது எல்லாம் உண்மைதானா, நான் கூட ஒரு நிமிஷம் உங்களை பெருமையா நினைச்சிட்டேன் இதப்பாருங்க கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியோ இப்ப கஞ்சபிசினாறியா வாழாம குடும்பத்துக்காக மனைவிக்காக ஒரு ரூபா செலவு செய்ங்க தப்பில்லை,
ஒழுங்கா என்கூட வாங்க இதுவரைக்கும் ஓசியில ஊட்டியை சுத்திப் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
்மையாவே நாம ஹனிமூனுக்கு வந்திருக்கோம் ஓகேவா
என மனைவி கேட்க அவளின் அன்புக்கு கட்டுப்பட்ட கணவனும் செலவை பற்றி ஒரு புறம் கவலையாக இருந்தாலும் மனைவிக்காக செலவு செய்வதை தவறாக நினைக்காமல் சிரித்த முகத்துடன் அவளுடன் உண்மையான ஹனிமூன் கொண்டாடினான்.