(Reading time: 5 - 10 minutes)

சிறுகதை - வேலை வேலை வேலை - சசிரேகா

ரு நாள் இரவு நேரம் வீட்டில் இளம் கணவன் மனைவிக்கு இடையே சண்டை எழுந்தது

மனைவி – வேலை வேலை வேலை எப்பதான் உங்க வேலை முடியுமோ

கணவன் – ஏன் அலுத்துக்கற வேலைன்னா அப்படி இப்படித்தான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சும்மா கத்தாத

மனைவி – என்ன வேலைதான் இருக்குமோ, அதுக்காக தினமும் காலையில 8 மணிக்கு போயிட்டு நைட் 10 மணிக்கு வந்தா எப்படி குடும்பம் நடத்தறது

கணவன் – கொஞ்ச நாள்தானே சரியாயிடும்

மனைவி- எப்படிங்க சரியாகும்

கணவன் – உனக்கு பழகிடும் இல்லையா,

...
This story is now available on Chillzee KiMo.
...

ை நான் பார்த்து பார்த்துச் செய்றேன்

மனைவி – அப்படியா ஏங்க அந்த பொறுப்பு உங்க கைக்கு வந்து எவ்ளோ நாள் ஆயிருக்கும் கிட்டத்தட்ட 6 மாசமாயிருக்காது

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.