(Reading time: 5 - 10 minutes)

போட்டேனா என்று கடைசி குலோப் ஜாமுன் உருண்டையை ஸ்பூனில் எடுத்து வாயில் போட அது மெதுவாக சறுக்கி தொண்டையை அடைந்தது.அதை ருசித்து விழுங்கி விட்டு இப்படி தான் ஒவ்வொன்னா போய்ட்டுங்க.... ஆனாலும் என்று இழுத்தவள் சற்று இடைவெளி விட்டு,

என்னங்க... இவ்ளோ நேரம் சாப்பிட்டதை விட இதான் செம டேஸ்ட்ங்க... அவ்ளோ அவ்ளோ அவ்ளோ டேஸ்ட்ங்க.... நாளைக்கும் செய்து சாப்பிடனும்ங்க... என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு விழிகளை படபடவென்று மூடித் திறந்து கொண்டே சொல்ல என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்து விட்டான் புதுமாப்பிள்ளை....

ஹா ஹா ஹா ஹா ஹா...

எப்படி இருந்தது இப்புதுமண தம்பதியின் குலோப் ஜாமுன் கதை.... சொல்ல மறக்காதிங்க.... Just for fun...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.