(Reading time: 12 - 24 minutes)

தர்மா! இந்த ஒரு மாத அவகாசத்திலே, உங்க அப்பாவுக்கு நீ தகுந்தவளா பார்த்து கல்யாணம் செய்து வைக்கலேன்னா, எனக்கு வேறவழி தெரியலே, நானே மாமாவை கல்யாணம் செய்து கொள்வேன், இது உறுதி!

மாமா! நீங்களும் உங்க மனசிலே உள்ளதை ஒளிவு, மறைவில்லாம, பேசுங்க!

இந்த ஆசை ஒன்றும் காமத்தைச் சேர்ந்தது அல்ல, இயற்கையானது!

என் முடிவிலே நான் உறுதியா இருக்கிறேன், ஒரே மாதம்தான் பொறுத்திருப்பேன்..........

மாமா! நீங்களும், உங்களுக்கு தகுந்தவளையும் அதேபோல, எங்கம்மாவுக்கு ஒரு தகுந்தவனையும் தேடுங்க!

மறந்துடாதீங்க! ஒரு காலகட்டத்திலே, அவரவர் வாழ்க்கை அவரவர் பொறுப்பு என்றாகிவிடும்!

ஒரு 'துணை'அவசியம்! தர்மா! இது நாம், நம்மை வளர்த்தவங்களுக்கு செய்ய வேண்டிய கடமை!......."

மழையெனப் பொழிந்த உரையும் அது தந்த சவாலும் காலக்கெடுவும், மூவர் மனதையும் தீவிரமாக உலுக்கியது!

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

6 comments

• எப்போதும்போல, நீங்களும் பாராட்டி என்னை மகிழ்விக்கிறீர்கள்! மிக்க நன்றி!
• Dear Jeba! Good morning!தங்கள் பொன்னான நேரத்தை என் கதை படிக்க, அசைபோட, ஆஆராய, அபிப்பிராயம் சொல்ல காலைப் பொழுது விடிந்ததும், செலவிட்டது எனக்கு பெருமையாக இருக்கிறது. தனிநபர் விருப்பமே, துணை தேடுவதில் முக்கியம். சந்தர்ப்பங்களுக்கேற்ப அவரவர்கள் முடிவு எடுக்கவேண்டும். நாம் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும்! மிக்க நன்றி, ஜெபா!
• Different story... Sila idangal sirika vaithathu sila idangal sinthika vaithathu... Sila idangal kobathil sivakka vaithathu.. mama character ninaicha kobama varuthu... Thunai oru thevai title super... Nichayam Thunai vendum.. mama ku ponu parka vendiyathu than but komathiku konjam yosika vaikaranga.... Marumanam nala visayam but virupapattu seiyalana athum kustam... Anal avargalai thaniya Vita athum kustam than... Ethu epadio intha oru month sekiram mudinthu ivargaludan puthithaga nalu per serattum... Super uncle story.. Good morning... Have a great day
• Dear Adharv! I have always got regard for your honest view! Here too, I totally agree! Hence, I have ended the story without the final outcome! Thanks a lot!
• Thunai vs tholai!! We come across married people who live without any peace...so Indha emptiness or loneliness pokka thiruman/marumanathinal than mudiyum endral I don't agree!! Opinion varies.

I don't recall which story of urs is that where a widower accepts his tenant has his sibling and her family as his and live rest of his life happily....

Here indha kalayanaraman is too greedy :yes: nice story uncle and sila dialogues and scenes entertaining aga irundhadhu. 😁😁👏👏👏👏

Thank you.

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.