(Reading time: 6 - 12 minutes)

வடை இருக்கு, பத்து ரூவாய்க்கு தராரு, ஓட்டல்ல இதன் விலையை இப்ப அதிகமாக்கிட்டாங்க, ஏன்னா ரெண்டு மாசமா ஓட்டல் மூடியிருந்த காரணத்தாலே ரொம்ப நஷ்டமாம், அதை சரிக்கட்டணுமாம், அதனால இதன் விலை ஓட்டல்ல, ஐம்பது ரூவா! எங்களால தர முடியுமா?

இவர் எங்களுக்காக குறைந்த விலைல தராரு, ஆனா இவர் இதை விற்கறது ஓட்டல்காரனுக்கு தெரிந்தா அவன் ஹெல்த் ஆபீஸரை அனுப்பி, போலீஸ் வந்து கடையை மூடவைச்சிடுவா அதனால, இதை ரகசியமா வைச்சுக்குங்க......"

உடனே ஓடி சிவாவைப் பார்த்து கை குலுக்கிவிட்டு, " எப்படி உன்னால மட்டும் மலிவா கொடுக்க முடியுது?" எனக் கேட்டேன்.

" வீட்டிலே நிறைய செய்கிறபோது, அடக்கவிலை கம்மி! நான் லாபத்தையும் தள்ளிட்டேன், ஏன்னா, அந்த ஏழைங்க இப்ப வேலையேதும் இல்லாம வறுமையில கஷ்டப் படறாங்க!

ரெண்டு, மூணு மாசத்திலே, கொஞ்சம் நிலமை சீராகும், அப்ப, ஒரு அஞ்சு ரூவா விலையேற்றினா ஏத்துப்பாங்க.....

முக்கியமா ஒண்ணு! போலீஸ் கண்ணிலே மண்ணை தூவத்தான், சிகரெட் பேக்கட்களை அடுக்கி வச்சிருக்கேன், ஆனா அதனுள்ளே, சிகரெட் இல்லே, நானே வரவங்களை உங்க கடைக்கு அனுப்பிடறேன், சரியா?"

" டபுள் சரி!" இறைவா! உன் கருணையே கருணை! என்னை பெரிய நெருக்கடியிலிருந்து இப்படி காப்பாத்துவேன்னு நான் நினைத்தே பார்க்கலே, ..

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

12 comments

• குட் ஈவ்னிங், அன்புள்ள ஜெபா! ரொம்ப பிரசியா! ஏதோ ரொம்பநாளா மிஸ் செய்தாற்போல ஒரு feeling! Thanks!
• How are you uncle...

Different story... Idly kadai nadatha kooda payapada vendiyathu iruku... Unmai than... Etho oru vagail kadavul Vali viduraru.. super
• அன்புள்ள தனு! குட் மார்னிங்! உங்களைப் போன்ற ஒரு பெரிய எழுத்தாளர், மனமார, வெகுவாக, பாராட்டியுள்ளது மனநிறைவை தருகிறது! நன்றி!
• டியர் அதர்வா! குட் மார்னிங்! ரொம்பநாளா உங்களை மிஸ் பண்ணினேன், இப்பத்தான் நிம்மதியாயிருக்கு! என் கதைகளை நீங்க ரசிக்கிற, விமரிசிக்கிற கோணமே வேற! நன்றி!
• குட் மார்னிங் டியர் மதும்மா! புதிய கோணத்தில்! ஆனா இன்றைய யதார்த்தம்! நன்றி!
• Hi uncle....hope you r doing good!!

Hahahha good one 👏👏👏👏👏 drugs vithalum okay.....but ivaroda business poga kudadham :D nalla businessmen!!
idly vanga ve panam illayam ana cigarette vanga mudiyumam facepalm nalla customer.....
Funny part was Siva thaan....idly kk semma hype kuduthutaru.... :P
Thank you.

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.