Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
முதல் ஞாயிறு - 5.0 out of 5 based on 4 votes
Pin It

முதல்  ஞாயிறு - மனோ ரமேஷ்

ண்டே காலைல ஆபீஸ் இல்லைனாலும், சனிக்கிழமை நைட் நாளைக்கு சண்டே அப்படின்னு தோன்ற சந்தோஷ குமிழி இல்லாம தூங்க போவேனா. எப்போவும் எவ்ளோ அழகுன்னு ரசிக்கவைக்கிற, மலையிலிருந்து  கலையாம ஓய்வு எடுக்கற மேகத்து மேல நான் மத்த சண்டே துங்கற நேரத்துல ட்ரைன்ல போய்கிட்டு இருக்கேன், நீ இன்னும் தூங்கறையானு கோபமா வருமா.

இதெல்லாம் நடந்துச்சு, சண்டே நைட் ட்ரைன்க்கு டிக்கெட் கிடைக்காம காலைலேயே வீட்ல இருந்து கெளம்பி சென்னைக்கு போனப்போ....

எப்போதும் தென்றலை மட்டும் தரும் என் ஜன்னலோர இருக்கை முதல்தடவை வெயிலையும் தந்தது. எப்போதும் நூலக அமைதியாக தெரியும் ரயில், இன்று ஏனோ திருவிழா தெருவாக தெரிந்தது எதிர் சீட் வாண்டுகளால்.

Sunday

ஏழு மணி நேரமும் கண்மூடி திறப்பதற்குள் கடந்து போய்விடும் மற்ற நாட்களில், இப்போது எத்தனை முறை முன்றும் இந்த 5 மணி நேரம் கடக்கவே இல்லை. (என் நல்ல நேரம் 3 சின்ன பிள்ளைங்க இருக்க இடத்துல சீட் போட்டாங்க.)

ட்ரைன்ல பொம்மை மத்த திங்க்ஸ்லாம் விக்கறவங்கள இந்த காலை ட்ரைன் தான் எனக்கு அறிமுக படுத்தியது.

M.B.A பசங்களுக்கு இன்டர்நேஷனல் conference கூட்டிபோய் People Management, மார்க்கெட்டிங் கத்துகொடுக்கறது பதிலா இவங்களோட ஒருநாள்  அனுப்பினா நெறைய கத்துக்குவாங்க. குழைந்தைகளை எப்படி கவர்ந்தா வியாபாரம் ஆகும்னு கரெக்டா தெரிச்சு வெச்சி இருக்காங்க.

எப்போவும் வர எக்மோர் ஸ்டேஷன் இல்லாம சென்ட்ரல் வந்து இறங்கினேன். எக்மோர் ல அதிகமா பார்க்கர போர்டர்ஸ் இங்க கம்மியா தான் இருந்தாங்க. எப்போ அவங்கல பார்த்தாலும் bag வெயிட்டா இருக்குனு காலேஜ்லையே வெச்சிட்டு வர 6-சப்ஜெக்ட் நோட் தான் ஞாபகம் வரும்.

முதல் முறையா காலை நேரத்துல எலெக்ட்ரிக் ட்ரைன் ல போறேன். என்னோட 5.45 am ட்ரைன் இவ்வோளோ பரபரப்பா இருந்ததே இல்ல.

எங்களை தனி பிறவியா பார்க்காதீங்கன்னு சொல்ற மூன்றாம் பாலினம் தனியா பார்கறதா வெச்சு வாழ்க்கையை எப்படி ஓட்டலாம்னு யோசிச்சு இருக்காங்கனு இந்த எலக்ட்ரிக் ட்ரைன் ல தான் எனக்கு  தெரியும்.

பூ வித்துட்டு வந்த சின்ன பசங்க - மறுபடியும் எனக்கு இவங்க மார்க்கெட்டிங் பத்தி சொல்லி ஆகனும். கடைசி பாக்கெட் கா வித்துட்டா வெட்டுக்கு போய்டுவேன்னு அவன் சொன்னது வாங்கிட்டேன் இதே அவனோட அப்பாவோ அம்மாவோ இருந்தா நாமதான் பூ எல்லாம் பெருசா வெக்க போறதில்லையேனு வாங்காம விட்டுருப்பேன் ஆனா அந்த பையன் சண்டே வேலை முடிச்சி வீட்டுக்கு போகட்டுமேன்னு வாங்கிட்டேன் என் ரூம்மேட் பூஜை பண்ணுவாங்க அவங்ககிட்ட கொடுத்தடலாம்.

சைதாப்பேட்டைல வந்து வழக்கம்போல இறங்கனா ஸ்டேஷன் இவ்வோளோ வெளிச்சமா இருக்கு. எப்போவும் போற ரூட்லதான் போனேன் அனா புதுசா ஒருத்தர் பார்த்தேன். ஓரமா போங்க ஓரமா போங்க வண்டிய எல்லாம் அவங்க இஷ்டத்துக்கு ஓட்டுவாங்க நீங்க பாத்து போங்கனு சொல்லிட்டு இருந்தாரு அவருக்கு என்ன பிளாஷ்பாக்கோனு தோனுச்சு.

மத்த காலைல டைம விட வேகமா என் ஹாஸ்டல் ரோடு வந்துடுச்சு. சண்டே மத்தியான மவுண்ட்ரோடு வேகத்துக்கு என் கால் அதுவா TUNE ஆகிடுச்சி போல.ஆனா காலைல 5.45 கு என்னை சுத்தி எல்லா கோணத்திலையும் தெரியற என் நிழல் இந்த பரபரப்புல என்னை விட்டு எங்கேயோ போய்டுச்சு. அதுக்கு பதிலா நெறைய விசயம் மூளை முழுக்க நிரஞ்சிடுச்சு.

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Mano Ramesh

Add comment

Comments  
+1 # RE: முதல் ஞாயிறுValarmathi 2014-12-18 09:35
Nice story Mano (y)
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-18 10:16
:thnkx: ValarMathi
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுMadhu_honey 2014-12-17 23:39
Very nice mano.. ippo thaan padichen...ungal kangal kanda kaatchi athil irunthu uthitha sinthanai sernthu oru azhagiya anubhavamaai milirkirathu ungal ezhuthil :clap:
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-18 09:01
nandri madhu nejamave super experiance than
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுkalavani 2014-12-17 23:28
எழுத்தாளருக்கு வித்தியாசமான சிந்தனை :GL: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-18 09:02
நன்றி தோழி
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுkalavani gowrishanka 2014-12-17 23:25
எழுத்தாளருக்கு வித்தியாசமான சிந்தனை :clap: :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-18 09:02
நன்றி தோழி
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுMahalakshmi B 2014-12-17 10:01
Super Mano (y) :clap: Wish you write many more stories like this :GL:
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-17 10:39
:thnkx: :thnkx: akka
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுAdmin 2014-12-17 07:24
very nice Mano Ramesh (y)
Best wishes to write many more stories :)
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-17 08:50
Thank You So much Mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுchitra 2014-12-17 06:21
super mano (y)
ninga soliyirukira ella viozhayamum nanga ellorum parkarathuthan, ana neenga athai suvarisiyama soliyirikinga, antha pasanga poo vikiratha pakkum pothu nanum athai ninaipadundu,
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-17 08:52
Chitra unga comment kaga naan eager a wait pannen.
Thanks thanks I just fly while I read theses line
Quoting chitra:
super mano (y)
ninga soliyirukira ella viozhayamum nanga ellorum parkarathuthan, ana neenga athai suvarisiyama soliyirikinga,
Antha pasanga thinking :thnkx: wise persons think same la ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுBuvaneswari 2014-12-17 06:16
Mano .... observe pandrathil evlo irukkunu romba azhagaa eluthi irukkinga .. ithuvarai naan padicha stories le silathu romba different aa irukkum .. Definitely this is one of it :D :dance: thodarnthu eluthunga (y)
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-17 08:54
Quoting Buvaneswari:
ithuvarai naan padicha stories le silathu romba different aa irukkum .. Definitely this is one of it :D :dance: thodarnthu eluthunga (y)

Thank you So much Buvi This is one of it :dance: :grin:
Kandippa thodaranthu elutharen
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுRevathi Karthik 2014-12-16 23:17
Very nice experience :lol: u always very different thinker and all the best for your future stories!!!!!!!!!
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-17 08:56
:yes: very nice experiance than. Different a hey naan enna pannalum atha different sollra aal ache nee. Thanks dear
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுAgitha Mohamed 2014-12-16 20:13
Vry nyc mam (y)
Rmba difrnt experience :roll:
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-16 21:47
:thnkx: for yr comment pls mam nu matum sollathenga :sad:
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுvathsala r 2014-12-16 17:03
superb mano :clap: :clap: Romba azhagaa ezhuthi irukkeenga. really nice. Thodarnthu ezhuthungal :GL:
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-16 18:08
:thnkx: :thnkx: Teacher Nalla ezhuthi irukenu sollama Azhaga ezhuthi irukennu solli enna melt akitenga
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுvathsala r 2014-12-17 17:20
nijamaave nalla observe panni azhagaa ezhuthi irukeenga. athanaale thaan appadi sonnen :-)
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-17 19:24
Nandri :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுAnna Sweety 2014-12-16 12:18
Nice one mano :clap: :clap: , ithu maathiri innum niraiya eluthunga :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-16 12:28
Thanks Sweety. Ithe Maathiriya Naan Ithu kadhaiye ilatha kadhainu sonnen en friends ta, So next tym innum vera entha mathirivathu vanthu disturbe panren ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுAnna Sweety 2014-12-17 09:11
exactly athaithaan solren Mano...different from usual....a sweet disturbance ;-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: முதல் ஞாயிறுanu.r 2014-12-16 11:08
The way you have observed things and documented them are very good Mano. You are able to make the readers to see the things, the way you have seen them. (y)
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-16 11:43
You can't estimate my complete Feel when I saw these line Anu Thank U thank U Soooooo much. :D :grin: :dance:
Quoting anu.r:
You are able to make the readers to see the things, the way you have seen them. (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுNithya Nathan 2014-12-16 10:38
titele attractivea iruku.un name polave
Nice experience mano.
" eppothum noolaka amaithiyaka theriyum rail indru eno thiruvizhvaka therinthathu ethir seat vandukalal" (y)
ithu dewali mudinchu chennai vanthappo nadanthatha?
:GL: my dear friend
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-16 11:43
Ther U are Nithu annaike than.
Thanks Dear.
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுJansi 2014-12-16 09:01
Very nice Mano(y)
Reply | Reply with quote | Quote
-1 # RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-16 11:43
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுKeerthana Selvadurai 2014-12-16 08:23
Good experience mano...
Reply | Reply with quote | Quote
-1 # RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-16 11:44
:thnkx: Keerthana
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுThenmozhi 2014-12-16 08:09
sounds like a gr8 experience Mano ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: முதல் ஞாயிறுSailaja U M 2014-12-16 11:22
Nice Mano :) (y)
Reply | Reply with quote | Quote
-1 # RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-16 11:44
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: முதல் ஞாயிறுManoRamesh 2014-12-16 11:44
Yes Mam really a create experiance :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top