Page 5 of 6
“அப்போன்னு இல்லை, இப்போ என் தம்பி நிலைமையும் அதே தான்...!”
“அண்ணி! உங்க தம்பி இப்போ ஒழுங்கு மரியாதையா இருக்க வேறென்ன காரணம்?”
“அதென்னவோ ஒத்துக்க வேண்டிய உண்மை விஷால்...”
“இந்த அண்ணா மட்டும் தனியா
...
This story is now available on Chillzee KiMo.
...
ியா செய்ங்க....”
பாரதிக்கு அவர்களின் பேச்சு, சிரிப்பு எல்லாம் புதிதாக இருந்தாலும், பிடித்திருந்தது...
எந்த விதமான பேதமும் இல்லாமல் பழகும் அவர்கள் அனைவரையுமே பிடித்திருந்தது.
அவனிடம் பேச சொல்கிறார்களே...! எப்படி பேசுவது?