(Reading time: 15 - 30 minutes)

டேய் கஞ்ச கருமி எனக்கு செலவு பண்ணவே இப்படி கணக்கு பார்க்குற சுசிய நினச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு ..என்று அவள் பீல் செய்ய ..

அவளுக்குன்னா நான் கிரெடிட் ல கூட வாங்கி கொடுத்து செட்டில்  பண்ணிப்பேன்டி.. தொப்பைக்கு என்ன வேணுமோ சீக்கிரம் சொல்லி தொலை ..என்று இருவரும் தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்து கொண்டு உண்ண தொடங்க திடீரென்று ரகு ..கு என்று அலறினாள் பிரியா ...

என்ன பிசாசு எதுக்கு இப்படி கத்துற ..? என்று அவன் கேட்க ..அந்த பேக்கு அவனும் இங்க சாப்பிட வந்திருக்கான்டா ..

நீ இங்க வரும்போது அவன் வரக்கூடாதா ..?

அதில்லைடா ...அவன் கூட சுசி வந்திருக்கா ..அவங்க ரெண்டு பேரும் டேய் கொஞ்சம் பாரேன் என்று அவள் சொல்ல அவசரமாய் திரும்பினான் ரகு ...

...
This story is now available on Chillzee KiMo.
...

இஷ்டம் இல்லை ...? சொல்லு பார்ப்போம் என்று பாரதி கேட்க

நான் என் வீட்ல பத்து மணிக்கு தான் எந்திரிப்பேன் ..6 மணிக்கெல்லாம் அவள் தாய் இவள் கையில் கிள்ளி எழுப்பிவிடுவாள் ....10.30 க்கு தான் ப்ரஷ் பண்ணுவேன் ...எழுந்தவுடன் குளிக்க சொல்லி ஒரு அக்க போர் ...அதன் பின் தான் காபி கூட கிடைக்கும்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.