(Reading time: 15 - 30 minutes)

ம்மா எனக்கு ஊட்டி தான் விடுவாங்க ...சண்டையில் சாப்பிடாமல்  படுத்தால் ஆதிதான் சமாதானம் செய்து இவளுக்கு ஊட்டி விடுவது ...தாய்  ஸ்ட்ரிக்ட் ஹெட் மாஸ்டர் ஒழுக்கம் மிக முக்கியம் என்று நினைப்பவர் ..

என் வீட்ல சுடு தண்ணி கூட வைக்க மாட்டேன் ...பொம்பளை புள்ளை சமைக்க கத்துக்காட்டி எப்படி என்று இவளை சமையல் வகுப்புக்கு அனுப்பிய கொடுமை வேறு, ஆதியும், ப்ரியாவின் தந்தையும் எவ்வளவு சொல்லியும் தாய் தளர்ந்து விடவில்லை ..

மனோகரி ஆதியின் தாய் போலவே எண்ணம் கொண்டதில்  இதை கொடுமை என அவள் ஒரு நாளும் உணர்ந்ததில்லை..அவளுக்கும் சேர்த்து பிரியா இதையெல்லாம் கொடுமையோ கொடுமை என்று எண்ணி நீங்க ஏதாச்சும் எதிர்த்து பேசி சண்டை வந்து எனக்கு ஒரு விடுதலை வரும்னு நினைச்சா நீங்க என்ன அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ூங்க பிடிக்கலை ...என்று சொன்னவளிடம் காபியை நீட்ட ..உங்களுக்கு சமையல் எல்லாம் எப்படி தெரியும் என்று இவள் கேட்க ... ஒன் ஆப் மை ஹாபி என்று அவன் சொல்ல அவன் கொடுத்த காபியை ரசித்து பருகியவள் சரி நீங்க குளிச்சிட்டு கிளம்புங்க நான் பிரேக் பாஸ்ட் பண்றேன் என்றாள்..

பாரதி புன்னகைத்து பார்க்க ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.