(Reading time: 1 - 2 minutes)

துப்பட்டா - கிருத்திகா

Dupatta

னக்கு அந்த அவள்  சிவப்பு மீது ரொம்ப நாளாக ஒரு கண் .. 

என் அம்மாவிடமும் தங்கையிடமும் கேட்டு அடிவாங்கியதுதான் மிச்சம் ..

ஒருவழியாக ஏன் தங்கை எனக்காக பேசுவதாய் முன் வந்தாள் ...

அவளுக்கும் பயமே எனக்காக பேசப்போய் அவள் மீது உள்ள மதிப்பு போய்விட கூடாதே ..

எனக்கும் அவளிடம் நேரடியாக கேட்க பயம் ... இல்லை .. முடியாதுன்னு சொல்லிட்டா ????

அமிர்தமாய் வந்து விழுந்தது ஒரு செய்தி அவள் கால் தடுக்கி விழுந்துவிட்டாளாம் ... ரோடு போட்டுகொண்டு இருந்த தார் பட்டுவிட்டதாம் ... அவள் சுடிதார் பாழாகிவிட்டது ...

மறுநாள் நான் வீட்டை விட்டு கிளம்பினேன் அவள் வீட்டை கடக்கும் போது ஒரு எதிர்பார்ப்பு ... அதை கடவுள் புரிந்து கொண்டதுபோல் காற்று பலமாக வீசியது ..

காற்றில் அவள் ‪துப்பட்டா பறந்து வந்து என் மீது விழுந்து எனக்கு பயங்கர சந்தோசம்

பைக் துடைக்க துணி கிடைத்து விட்டது என்று.... 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.