Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

Write at Chillzee. <h3><b>Come join the FUN!</b ></h3>
Write at Chillzee.

Come join the FUN!

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 4 - 8 minutes)
5 1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ் - 5.0 out of 5 based on 2 votes

2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்

This is entry #51 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதையை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - பத்மினி செல்வராஜ்

 Love

அனைவருக்கும் வணக்கம். நான் 3 வருடமாக ChillZee ன் அனைத்து கதைகளையையும் படித்து வருகிறேன் (சைலன்ட் ரீடர்). எழுத்தார்வமிக்க அனைவருக்கும் நல்ல ஒரு பாதையை அமைத்து கொடுத்து  நிறைய எழுத்தாழர்களை உருவாக்கி வரும் ChillZee டீமுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  

இங்கு வெளியாகும் அனைத்து படைப்புகளையும் பார்க்கும்போது எனக்குள் சின்ன ஆர்வம் நானும் ஒரு கதை எழுதவேண்டும் என்று J . அந்த ஆர்வத்தில் வந்ததுதான் இந்த கதை. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள். பிழை எதுவும் இருந்தால் மன்னியுங்கள்.

- அன்புடன் பத்மினி செல்வராஜ்

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது... பாரதிக்கு.

இந்த திருமணத்தை நிறுத்த அவள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வி. இல்லை தோற்கடித்தான் தயாளன் மணமகனாக அருகில் அமர்ந்திருப்பவன். தன் கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர்த்துளிகளை உள்ளிழுத்துக்கொண்டு  மெதுவாக அவனை திரும்பி பார்த்தாள் பாரதி. அவனும் இவள் எப்படியாவது தன்னை பார்க்க மாட்டளா என்று இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் இன்று மணப்பென் அலங்காரத்தில் தேவதையாக ஜொளித்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அருகில் இருந்த அவனுடைய நண்பர்களுடைய கிண்டல்கள் எதுவும் அவன் காதில் விழவில்லை. தன்னை பார்த்த பாரதியை பார்த்து குறும்பாக கண்ணடித்தான். அவனை பார்த்து முறைத்தாள் பாரதி. எப்படியாவது இந்த திருமணம் நின்றுவிடும் என்று கொஞ்சம் இருந்த நம்பிக்கையும் இழந்தாள் தயாளனின் செய்கையால். இவன் ஏன் இவ்வளவு பிடிவாதமக இருக்கிறான் தன்னை மணப்பதில்? அவள் எண்ணங்கள் தானாக பின்னோக்கி சென்றன.

பாரதி B.E. பட்டதாரி. 2 வருடங்களுக்கு முன்பு பெங்களுரில் பிரபல IT கம்பெனியில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணிபுரிந்து வந்தாள். அவளுக்கு ஆரம்பத்தில் இருந்து சாப்ட்வேர் டெவலப்மென்ட் ல் ரொம்ப ஆர்வம். கடைசி வருடம் படிக்கும்போதே கேம்பசில் தேர்வானாள். ஆனால் வேலை பெங்களூர் என்றதும் அவள் பெற்றோர் அனுமதிக்கவில்லை. எப்படியோ போராடி அவர்களிடம் அனுமதி பெற்று வேலையில் சேர்ந்தாள். டெவலப்மென்ட் ல் ஆர்வமாக இருந்தவளுக்கு எடுத்தவுடன் டெவலப்மென்ட் கிடைக்காமல் புரடக்சன் சப்போர்ட் கிடைக்கவும் ஏமாற்றமாக இருந்தது. அடுத்து பெங்களூர் கல்சர். இதுவரை வீடு , காலேஜ் மட்டும் உலகம் என்று இருந்தவளுக்கு பெங்களூர் கல்சர் ரொம்பவும் பயமுறுத்தியது. இருந்தாலும் தன்னை சமாளித்துக்கொண்டு அவள் வேலையில் ஈடுபட்டு வந்தாள். அவளுடைய ப்ரொஜெக்ட் U.S க்ளையன்ட் என்பதால் வேலை இரவு நேரம்தான். அவள் கம்பெனியில் இரவு வேலை செய்பவர்களுக்கு Cab ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு அந்த அளவுக்கு  இல்லை. இப்பொது பெண்கள் பாதுகாப்பு என்பது கம்பெனி விதிகளில் ஒன்று. அப்போது அந்த அளவுக்கு செக்யூரிட்டி சிஷ்டம் இல்லை.

ஒரு நாள் வழக்கம் போல வேலை முடித்து கேப்ல் திரும்பி கொண்டிருந்தாள். அன்று தினமும் வரும் டிரைவர் இல்லை. புது டிரைவர். அன்று இருந்த வேலை சுமையிலும் தூக்க கலக்கத்திலும் டிரைவர் பார்வை தன் மீது படிந்திருப்பதை கவனிக்கவில்லை. கேப்ல் அமர்ந்ததும் தன் இடத்தை சொல்லிவிட்டு கண் அயர்ந்தாள். அவள் இருந்த களைப்பில் கேப் வழக்கமாக செல்லும் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் செல்வதை கவனிக்கவில்லை. திடீரென்று கேப் நிற்கவும் கண் விழித்தாள். டிரைவர் அவள் முகத்தில்  வைத்து அழுத்திய கை குட்டையால் மயக்கமானாள். மீண்டும் கண் விழித்தபோது முதலில் ஒன்றும் புரியவில்லை பாரதிக்கு. கஷ்டப்பட்டு நினைவு படுத்திய பிறகு இரவு டிரைவர் எதையோ வைத்து அழுத்தியது நினைவு வந்தது. மெல்ல சுற்றி பார்த்தவள் தான் சாலையோரம் கிடப்பதை உணர்ந்தாள். அவசரமாக எழ முயன்றவளாள் கால்களை அசைக்க  முடியவில்லை.

ஐயோ! எனக்கு ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று நினைக்குமுன் மீண்டும் மயக்கமானாள். மீண்டும் கண் விழித்ததும் தான் ஒரு மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தாள்.

தயாளன் இரவு வேலை முடித்து அந்த வழியாக வந்துகொண்டிருந்தான். சாலையோரம் மயக்கமுற்று இருந்தவளை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தான். அவளுடைய மொபைலில் இருந்து அவளுடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்து, அவர்களை தேற்றி ஹாஷ்பிட்டலில் கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் செய்து பாரதியை அவள் ஊருக்கு அனுப்பி வைத்தான்.

னக்கு நடந்த விபரீதத்தை நினைத்து நடை பிணமானாள் பாரதி. அவள் விரும்பி சேர்ந்த வேலையில் விருப்பம் இல்லாமல் வேலையை விட்டாள். எதுவும் பிடிக்காமல் வாழ்க்கையே பிடிக்காமல் வீட்டுக்குள்ளே அடைந்தாள். இன்னும் அடைந்து கிடக்கிறாள். அவளுடைய நிலையை கண்டு அவள் பெற்றோர் மிகவும் வருந்தினர். ஆசையாக வளர்த்த ஒரே மகளின் வாழ்வு இப்படி கருகி விட்டதே என்று கண்ணீர் விட்டனர். பாரதியை எவ்வளவோ தேற்ற முயன்றும் முடியவில்லை. பாரதி நத்தையாக சுருண்டு கிடந்தாள். இவ்வளவு கஷ்டத்திலும் அவள்  பெற்றோருக்கு ஒரே ஆறுதல் தயாளன்.      

பாரதியை ஹாஷ்பிட்டலில் இருந்து அனுப்பியதுடன் தன் கடைமை முடிந்தது என்று நில்லாமல் தினமும் அவளுக்கு மொபைலில் அழைத்து பேசுவான். எப்படியாவது அவளை பழைய நிலைக்கு கொண்டு வர போராடி வருகிறான் இரண்டு வருடமாக. ஆனால் பாரதியின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவள் எந்த மாற்றத்துக்கும் ஒத்துழைக்கவில்லை.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment

Security code
Refresh

Comments  

# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Chithra.v 2017-02-20 05:50
Nice story padmini (y)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Lakshmi Sankar 2017-01-20 13:58
excellent.... (y)
Reply | Reply with quote | Quote
# Unnakaga naan irrupenSujatha kathir 2017-01-19 13:07
Nice story Padmini sis,wonderful storytelling.I am happy that you have brought your talent out.Hope to see your next story soon :GL:
Reply | Reply with quote | Quote
# RE: Unnakaga naan irrupenPadmini 2017-01-19 23:12
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்பூஜா பாண்டியன் 2017-01-19 08:54
nice story Mam...... wow
kathai nadai nalla irundhathu...... :clap:
expecting more stories from you...... :yes:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Padmini 2017-01-19 23:15
Thanks Pooja!! Your words boost up me. :lol: I will try to continue write
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Subhasree 2017-01-18 22:49
Superb story (y)
Very well narrated .. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Padmini 2017-01-19 23:16
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Thenmozhi 2017-01-18 21:14
Unga note padikum pothu manasuku romba santhoshama iruku Padmini :yes:

Family, household chores matra velaigal, issues etc etc-nu elathaiyum parallel track-la vachutu site-kaga nanga spend seira ovvoryu second-m fulfill ana oru nalla feel :-) So first of all thank you very much for that :) Feeling awesome :)

Dhayalan pola niraiya perai uruvakuvathu nammai pondravargal kaiyil than iruku. Athe neram Barathi-ku nadantah kodumaiyai thadupathum naama pasangalai valarkum vithathil than iruku.

Ithu pondra samabavangal epothu than nirkumnu teriyalai :sad:

Innum niraiya kathaigal ezhutha my hearty wishes :)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Padmini 2017-01-18 22:54
Thank you so much Thenmozhi..I was very tensed since this is my first story. Makkal eppadi edutthuppangalonu irunthahu . By seeing all comments, feeling very happy and excited. thanks again for your encouragement... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Suja 2017-01-18 20:56
Nice story pathmini,

Arumaiyana kathai karu. Nama enga irunthalum vizhippunavoda irukanum. Apadi iruntha sila vibareethangal nadakkuratha thavirkalam. Thaya char super. Ellarukum ipadi purinthunarvoda oru Hus kidaikka koduththu vachirukanum. Nalla yezhuthirukinga. Keep writing
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Padmini 2017-01-18 22:57
Thanks Suja!!
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Aarthe 2017-01-18 18:42
Superb story mam (y)
very strong message tat u have conveyed (y)
It is always in a girl's hand to protect herself.. She is supposed to stay vigilant how ever the situtation(for eg in ur story Barathi was tired) may be..
From my perception I feel like the mistake is on Barathi.. She cant be careless.. When people fail to notice whats happening in their surroundings sometimes it might put them in trouble :yes:
Thank you so much mam for this wonderful story :thnkx:
Its actually like a reminder for us to stay alert so that we could ignore such circumstances :-)
btw very well narrated and Dayalan's character was catchy :hatsoff:
Best of luck for u to write more mam :GL:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Padmini 2017-01-18 23:12
Thanks Aarthe!
you are 100% correct. Pengal eppavum vizhippodu irukkanum. i think antha vizhippunarvu village side innum full a varalai. oru village girl city kku varrappa, avangalala udane adopt aaga mudiyala. yaraiyum santhega kannoda parkka innum pazhakanumnu ninaikkiren. in case ithu mathiri ethavathu nadanthittalum, they have to face their life. Dayalan mathiri niraya per mun varanum.
thanks again for your comments :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Adharv 2017-01-18 16:38
Dhayal-k oru :hatsoff: & intha story ezhuthina ungalukkum oru :hatsoff: Actually I like the way you built the story...sorry idha story-n solla thevai illai infact it is not...Rombha azhuthamana message but said in a very simple way..It is not that easy to accept the realty but Dhayal mathiri people irundha kandipa matrathukku vazhi irukku...and strong laws as well... Ore oru chinna thought...Bharathi could have fought against it.................. 3:)

:GL: & best wishes for your next story. Thank you ma'am.
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Padmini 2017-01-18 23:20
Thanks Adharv :thnkx:
Bharathi couldn't fight since she is not having that much awareness of girls safety and she didn't observe the driver's eyes. i think athai innum konjan explain panniyirukkalam :)
thanks for pointing that.. (y)
Reply | Reply with quote | Quote
# RE:Unakaga naan irupen - PADMINI SELVARAJRubini 2017-01-18 16:27
Very nice story
lifela evlo kastam vanthalum yethu poratanum alaga sollitinga super (y)
Reply | Reply with quote | Quote
# RE:Unakaga naan irupen - PADMINI SELVARAJPadmini 2017-01-18 23:22
Thanks Rubini!! :)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Shifu 2017-01-18 15:38
:clap: nice story
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Padmini 2017-01-18 23:23
:thnkx:
Reply | Reply with quote | Quote
# unakkaga naankodiyalam 2017-01-18 09:09
dhaya as the name says very good charactered person.
in real life if people are like him ,there would not be any suicide
nice one
firs tattempt best attempt
Reply | Reply with quote | Quote
# RE: unakkaga naanPadmini 2017-01-18 23:24
Thank you!! :)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Jansi 2017-01-18 07:57
Very nice story (y)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Padmini 2017-01-18 23:25
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்madhumathi9 2017-01-18 05:09
Dhayaalan is great person :clap: nam tamil pengalukke ulla manamthaan bharathikku irukku. Super story. :lol:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Padmini 2017-01-18 23:27
Thanks madhumathi!!
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Tamilthendral 2017-01-18 04:34
Pengalukku nadakkum kodumaigal enraikku nirkum :angry:
Bharathi mathiri ethanaiyo pengal bathikkapaduranga.. appadi bathikkapatta ella pengalukkum oru Dayalan kidaippathillaiye :sad:
Nalla karuthulla kathai Padmini :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 51 - உனக்காக நான் இருப்பேன் - பத்மினி செல்வராஜ்Padmini 2017-01-18 23:34
Dayalan mathiri niraya perum , Bharathi mathiri yarum vendam nu kadavulai vendikkiren...
Thanks for your comments tt :thnkx:
Reply | Reply with quote | Quote

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee Celebrity

வாழ்த்துக்கள் தமிழ் தென்றல்!
 

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
13
MKK
VPS

MOU

EESV
14
NS
IPN

PEMP

PPK
15
MK
-

NAU

-
16
PKT
-

PMN

-
17
YMVI
Ithuvarai

AEOM

ANPE

6am


1pm

8pm
20
MKK
VPS

MOU

EESV
21
UNES
IPN

Kir

PPK
22
SPK
NEK

KG

-
23
MNP
-


PMN

-
24
VTVK
-

Ame

ANPE

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Non-Fiction