(Reading time: 18 - 35 minutes)

யானந்தனுக்கு பெருமையாக இருந்தது. இப்படி கூட பெண்கள் இரக்க படுவாங்களா? இதுவரைக்கும் அவன் பார்த்த பெண்கள் யாரும் இப்படி அடுத்தவருக்காக பர்த்ததில்லை.

மீண்டும் அவர்கள் பேச்சைக் கவனித்தான்.

அந்தப் பெண் பாரதிய

...
This story is now available on Chillzee KiMo.
...

அந்த பெண் அவனருகில் வந்து காபி தட்டை நீட்டினாள். குனிந்திருந்த அவன் கண்களில் அந்த பெண்ணின் விரல்கள் பட்டன. உடனே அவனுக்கு அன்று பார்த்த பெண்ணின் ஞாபகம் வந்தது. அவள் கைகளும் இப்படித்தான் இருக்குமோ?

அதற்குள் அம்மா காதை கடித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.