Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

<h5><b>All Short Stories are categorized for your ease of use!</b></h5>
All Short Stories are categorized for your ease of use!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 2 - 3 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமி - 5.0 out of 5 based on 2 votes

2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு  நீயடி ..  மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமி

This is entry #76 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை − கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - அபிராமி குமாரஸ்வாமி

Love

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது. தொண்டை குழி வழியே எச்சில் முழுங்க கூட முடியாத அளவு பயம் பின்னி பிணைந்தது. இன்றோடு,"தன் கனவுகளும், ஆசைகளும் கதிரிக்கப்பட்டது" என்ற எண்ணம் ஒன்றோடு, ஏறெடுத்து பார்த்தாள். அந்த மஞ்சள் கயிறு, தூக்கு கயிறாய் தெரிந்தது.

முதல் முறை, அவன் முகம் கண்டாள் அருகில், அவன் பெயர் தவிர ஏதும் அறியாதவள். ஒரே மாதத்தில்,பெரியோர்கள் நிச்சயித்த திருமணம்.அவன் கண்களிலும் ஜீவன் இல்லை, இவளை போலே அவனும் கைப்பாவையாய். ஓரிரு அணைத்து சம்பிரதாயமும் முடிவு பெற, சுற்றமும் நட்பும் விடைபெற்று சென்றனர். புது வீடு, இருவருக்கும் பேசிக்கொள்ள விருப்பம் இல்லை. இவர்களை வாழ்த்திவிட்டு பெற்றோரும் விடை பெற்றனர்.

ஆளுக்கொரு மூலையில் , அவன் ஒரு புறம் மடிக்கணினியை லொட் லொட் என தட்டிக்கிடந்தான், எதோ இவள் வாங்க வேண்டிய அடி எல்லாம் அது வாங்கிகொண்டார்போலே தெரிந்தது. சரேல் என்று அலைபேசி எடுத்து, "ஜீ ,அதுலாம் இல்ல, எதோ பெரிய பிரச்னை மாறி இருக்கு,என பேசிகொன்டே விருட்டென கிளம்பிப்போய்விட்டான்.

சரி,இனிமேல் இதுதான் என கண்ணீர் துடைத்து எழுந்து வீட்டை சரி செய்தாள். அவன் பெயர் தாங்கிய ஒரு அட்டை பெட்டி. பிரித்து பார்க்க, முதலில் கண்ணில் பட்டது அவன் பழைய நாட்குறிப்பு .

வருடம்:1997, பிரித்தாள் ,முதல் பக்கம், டிங்குவின் டைரி, பெயர் படித்ததும் அவள் கண்கள் விரிய, கைகள் நடுங்க... கை தவறி டைரி கீழ விழ , சிதறின சில காகிதங்களை, ஒரு புகைப்படமும். பார்த்தவள் கண்களில் திகைப்பும் சிரிப்பும் கலந்து கண்ணீர் மல்க ஓடினாள். பத்திரமாய் வைத்திருந்த சிறு பெட்டிக்குள் இருந்த புகைப்படம், பத்து வயது சிறுவர் கூட்டம். எடுத்து,இரண்டும் ஒரு சேர வைத்து வாய் விட்டு சிரித்து கொண்டாள். யாரை இத்தனை நாட்கள் காண தவம் கிடந்தாளோ அவனே இவன்.

அவன் வைத்திருந்த புகைப்படத்தின் பின் புறம், பப்பு உன்னை நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன் என்று எழுதிருந்தான்.. இவள் நினைவலைகள் பின்னோக்கி எழுத்து சென்றன.. அந்த பிஞ்சு பருவத்தில், ஆண்டு விடுமுறை எதிர்பார்த்து காத்திருப்பாள் இவனை காண மட்டுமே..ஆம், ஆண்டிற்கு ஒரு முறை இவள் வீட்டருகே இருந்த அவன் உறவினர்களை காண வருவான்.. ஒரு வாரம் தான் ..மூன்றாண்டுகள் தான், பின் இவள் எங்கோ அவன் எங்கோ..

நாட்கள் பல கடந்திருப்பினும், அந்த பாசம் எவரிடமும் இவள் உணரவில்லை.. இவளை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது வீட்டின் அழைப்புமணி .. அவன் தான்.. சுரத்தை இல்லாமல் நின்றவனை மலர்ச்சியுடன் வரவேற்றாள், அவன் கண்ணில் ஒரு கேள்வி,சிறு ஆச்சர்யம்.

அருகே வந்த அவள், "டிங்கு ,யாருக்கும் தெரியாம நாளைக்கு உனக்கு சேமியா ஐஸ் வாங்கித்தரேன்" என்று குரல் மாற்றி கண்ணடித்து சொன்னாள். திரு திரு என முழித்தவனிடம், இரு புகைப்படமும் காட்டி புன்னகை சேர்த்தாள். அவன் அவளிடம் உதிர்த்த, முதல் வார்த்தை, பப்பு ?! அவர்கள் கல்யாண பத்திரிகையும் எடுத்து, கெளதம் வெட்ஸ் நந்தினி என்று இருந்ததை திருத்தி, டிங்கு வெட்ஸ் பப்பு என மாற்றினாள் ..

பண்பலையில்.. ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி ஒலிக்க ..

சொர்க்கத்தில் நிச்சயிக்க  பட்ட ஒரு அழகிய வாழ்க்கை இனிதாய் பூத்தது..

 

This is entry #76 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை − கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - அபிராமி குமாரஸ்வாமி

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: 2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமிSrijayanthi12 2017-03-02 18:22
Nice story... All the best Abirami
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமிChithra V 2017-03-02 06:04
Nice story abirami (y)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமிLakshmi Sankar 2017-02-14 16:18
very sweet story....really nice to read..after reading ten lines i was expecting something else...like sillnu oru kaadhal love story :P .....but that change i dint expect....really a treat to me on valentine day :lol:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமிAarthe 2017-02-11 19:31
Kutti + cute kadhai :clap: ;-)
Azhaga irundhadhu ma'am!
Keep writing :-)
:GL:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமிmadhumathi9 2017-02-11 16:49
Nice story. Kutty epiya irunthaalum cute epi :grin:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமிRaghu benni 2017-02-11 16:44
It's inspired by some Tamil movies. It is simple line but but when you read you'll definitely love it.
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமிTamilthendral 2017-02-11 16:09
Very sweet & cute story Abhirami (y)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமிAdharv 2017-02-11 13:01
Hi ma'am, cute story....Marriages are made in heaven-n rombha short n sweet (semyapaysam mathiri) ah sollimudichitinga :clap: :clap: well narrated ma'am...tinku n papu Oda happy beginning-k vazhthukal :dance:

:GL: n best wishes for your next innings....Inum neriya stories ezthutha vazhthukal... (y)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமிSubhasree 2017-02-11 12:17
Super story Abirami sis (y)
Names cutea irukku .. :)
:GL:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமிJansi 2017-02-11 11:14
Cute story (y)
Reply | Reply with quote | Quote
# RE:Oru pathi kadhavu neeyadi marupathi kadhavu naanadi-Abirami kuppusamyRubini 2017-02-11 10:45
super story mam (y)
tingu-pappu name nalla iruku
nice ending :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமிபூஜா பாண்டியன் 2017-02-11 08:15
super love story Ma'am.........
Nalla velai , box mudhal naale kaidaithathu....... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 76 - ஒரு பாதி கதவு நீயடி .. மறு பாதி கதவு நானடி - அபிராமி குமாரஸ்வாமிVasumathi Karunanidhi 2017-02-11 07:24
short nd cute story... :GL:
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 15 Jun 2017 11:24 by Chillzee Team #47641
Chillzee Team's Avatar
Friends,
We have sent the prize money as Gift Vouchers or bank transfer to all contestants who have claimed their prize money.

If you have replied to our e-mail but have not received your prize money or if you haven't claimed your prize money yet, please contact us now using the same e-mail id that you used to send your stories.

Cheers!
Posted: 04 Apr 2017 16:43 by Thenmozhi #46650
Thenmozhi's Avatar
Friends,
We have started sending winner notification e-mails to all.

If your story was published as part of contest and if you haven't received an email from us by next Wednesday (12th April 2017) please follow up with us at admin @chillzee.in

Thank you very much.
Posted: 23 Mar 2017 21:51 by Thenmozhi #46307
Thenmozhi's Avatar
I guess www.chillzee.in/forum/5-books/926-chillz...2016?start=200#27740 ithai solringanu!

Thanks for refreshing my memory :-)
Posted: 23 Mar 2017 21:37 by ManoRamesh #46303
ManoRamesh's Avatar
Hi mam last yr forum poi parthu vanthen. last yr GV lam anuppa arambicha piragu same forum la neega intha personal fav qus kettu iruthenga. so there is time for that. perhaps i will share my personal fav tomorrow.ManoRamesh wrote:
thani forum ah start pannangala illa ithulaiye after a week fav story qus ah kettanganu ninaikaren from team than yaarunu theriyala.Thenmozhi wrote:
ManoRamesh wrote:
team last yr readers oda favorite short story ethunu oru discussion pochu. intha yr irukka.
ppadi illana intha forum la naan oru share pannanum

Entha contextnu enaku muzhusa puriyalai Mano. Last year yar thread start seitahthunu enaku ninaivilai. If you would like to start a new thread thread feel free to do so :)
If you want to share it here you can share it here too :)
Posted: 23 Mar 2017 20:27 by ManoRamesh #46293
ManoRamesh's Avatar
thani forum ah start pannangala illa ithulaiye after a week fav story qus ah kettanganu ninaikaren from team than yaarunu theriyala.Thenmozhi wrote:
ManoRamesh wrote:
team last yr readers oda favorite short story ethunu oru discussion pochu. intha yr irukka.
ppadi illana intha forum la naan oru share pannanum

Entha contextnu enaku muzhusa puriyalai Mano. Last year yar thread start seitahthunu enaku ninaivilai. If you would like to start a new thread thread feel free to do so :)
If you want to share it here you can share it here too :)
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் கருத்து பகிரப்பட்டவை

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor


AN


Eve
09
MKK

SIP
-

NTES
10
NS

OTEN
IPN

PEPPV
11
SaSi

NAU
PM

YMVI
12
MNP

VKV
-

-
13
TAEP

AEOM
-

MvM
14


TPEP
Mor

AN


Eve
16
MKK

TIUU
-

NTES
17
UNES

MOVPIP
IPN

PEPPV
18
SPK

MMU
PM

YMVI
19
SV

VKV
-

IEIK
20
KMO

Ame
-

MvM
21


TPEP* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Go to top