Page 5 of 6
பவித்ரா ஜானகியின் குரலில் அதிர்ச்சியாயிருந்தாள். என்ன தான் ப்ரென்ட்லியா தன் அம்மாவிடம் பழகினாலும், ஒரு சில விஷயங்களில் ஜானகி மிகவும் கண்டிப்பாக இருப்பார். அப்படி கண்டிக்கும்போது மட்டுமே இந்த மாதிரி குரலில் பேசுவார். அம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக்ஷ் ஆ இருக்கும். சரி நான் போன் வைக்க வா. இன்னும் லன்ச் ரெடி பண்ணலை”
“ஏன்டி இவ்ளோ கஷ்ட படற. பேசாம ஆர்டர் பண்ணிட வேண்டியதுதானே ? “
“வெளி புட் ஆதிக்கு ஒத்துக்க மாட்டேங்குதுமா. லாஷ்ட் மந்த் புட் பாய்சன் ஆகி ரொம்ப கஷ்டப்பட்டார்.