Page 6 of 7
“கஷ்டமே...”
இந்து மேலே பேசாமல் சஞ்சீவை கேள்வியாக பார்த்தாள்.
சஞ்சீவிற்கு ஏதோ ஒன்று தோன்ற,
“டாலி, நல்லா யோசிச்சு சொல்லு, இங்கே ஊட்டிக்கு வரதுக்கு முன்னாடி உனக்கு என்ன ஞாபகம் இருக்கு?”
‘அதெல
...
This story is now available on Chillzee KiMo.
...
னு சொல்லிட்டு எல்லோரையும் அழைச்சிட்டு கிளம்பிட்டார்...”
“ஹேய், இதென்ன அநியாயமா இருக்கு... நீ ஒருத்தி அங்கே இருக்கும் போது, அது ஏன் என் குழந்தையை செலக்ட் செய்தார்...”
“எனக்கு எப்படி தெரியும்? வேணா போன் நம்பர் தரேன் பேசி கேளு...”