Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h3><b>Check out special articles and tips for women</b></h3>

Check out special articles and tips for women

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 7 - 13 minutes)
5 1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 3 votes

2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்

This is (guest) entry #158 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - காதலியா மனைவியா?

எழுத்தாளர் - பிந்து வினோத்

ஞ்சீவின் கண்கள் இமைக்காமல் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த இந்துவின் முகத்தில் நிலைத்திருந்தது.

அவனின் பார்வையை கவனித்த இந்து,

“சஞ்சு....” என்று எழிலாக சிணுங்கினாள்.

“டாலி! நான் என்ன செய்ய? நீ அவ்ளோ அழகா இருக்க! என்னால உன் பக்கம் இருந்து பார்வையை திருப்பவே முடியலை...”

“சும்மா பொய் சொல்லாதீங்க சஞ்சு... நான் இல்லாதப்போ நல்லா பொண்ணுங்களை சைட் அடிப்பீங்க, எனக்கு தெரியும்...”

“இல்லைடா டாலி...! உன்னை தவிர ஒருத்தியை நான் தேவைக்கு அதிகமா பார்க்கவே மாட்டேன்...”

“அவ்வளவு நல்லவரா நீங்க?”

“இரண்டு வருஷமா லவ் செய்து, அடுத்த மாசம் கல்யாணம்னு முடிவான பின்பும் நீ அந்த பக்கம், நான் இந்த பக்கம்னு உட்கார்ந்து பேசிட்டு இருக்கோமே, இதில இருந்தே உனக்கு தெரியலையா???”

“ஹையோ! சரி சரி... நீங்க ரொம்ப நல்லவர் தான்! நீங்க அப்படி இருந்தா தான் நான் உங்களை மீட் செய்ய வருவேன்னு உங்களுக்கும் தெரியும்... இப்போ பில்ட் அப் கொடுக்குறதை பாரு...!

“ப்ச்... போ டாலி... அவனவன் லவ், மேரேஜ் எல்லாம் தாண்டி லிவ் இன் ரிலேஷன்ஷிப்ன்னு எங்கேயோ போயிட்டான்... நீ இன்னும் தள்ளி உட்காரனும் அப்படி இப்படின்னு கண்டிஷன் போட்டுட்டு இருக்க...”

சஞ்சீவின் புலம்பலை கேட்டு பதில் சொல்லாமல் அவனை பார்த்து முறைத்தாள் இந்து!

இந்துவின் சூப்பர் டூப்பர் கோபம் & குறும்பு கலாட்டாக்களை பற்றி தெரிந்திருந்த சஞ்சீவ், ஆஹா, ‘டிராகனை’ (dragon) வெளியே இழுத்து விட்டுட்டோம் போலிருக்கே, என மனதினுள் கலங்கினான்... ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல்,

“டாலி டியர்! வாவ்...! இப்படி முறைக்கும் போது எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? யூ லுக் gorgeous! இதுக்காக தான் அப்படி சொன்னேன்...” என்றான்.

இந்துவின் முகத்தில் கோப ரேகைகள் குறைந்து மலர்ச்சியும், மெல்லிய வெட்கமும் எட்டி பார்த்தது... ஆனாலும், குரலில் கோபத்தை சேர்த்து,

“சும்மா பேச்சுக்கு சொல்லாதீங்க சஞ்சு...! உங்களுக்கு மட்டும் தான் ஆசை, காதல் எல்லாம்? எனக்கு இல்லையா?” என்றாள்...

“அது இல்லைடா செல்லம்....”

“இருங்க இருங்க... நான் பேசி முடிச்சிடுறேன்... இப்போ காதலியா இருக்க இந்த இந்து உங்க மனைவியா மாறினப்புறம், நானே கூட உங்களை தடுக்க மாட்டேன்... ஐ வில் பீ ஆல் யுவர்ஸ்!”

இந்து எப்போதும் சொல்லும் வசனம் தான் அது என்றாலும், சஞ்சீவிற்கு இந்த முறையும் எப்போதும் போல அவள் சொன்னது மனக் கிளர்ச்சியை தந்தது...

அவனுக்கு இந்துவின் மீது காதல் என்றால் அப்படி ஒரு காதல்.

அவளின் குணம், குறும்புத்தனம், அழகு, புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு, ஏன் கோபம் என அனைத்துமே அவனை கவர்ந்திருந்தன.

இந்துவும் கூட அப்படி தான்...

சஞ்சீவின் மீது அவளுக்கு அளவுக்கடங்கா காதல். ஆனால் அவளுடைய அம்மா அர்ச்சனா அவளை வளர்திருந்த விதம் மற்றும் செய்திதாள்களில் தினமும் காதில் விழும் பல வகையான செய்திகள், அவளை சற்றே எச்சரிக்கையுடனே சஞ்சீவிடம் பழக வைத்திருந்தது.

அவளின் எச்சரிக்கை உணர்வை பற்றி சஞ்சீவிற்கும் புரிந்தது... அவன் அதை தவறாக எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை.... அதுவும் கூட ஒரு விதத்தில் அவனுக்கு அவள் மீது மதிப்பு வர காரணமாகவே இருந்தது.

இப்போது அவர்களின் திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்ததால், அவன் அதை பற்றி பெரிதாக கவலை படவும் இல்லை... அவளின் மனம் விரும்புவது போல திருமணம் முடியட்டும் என்று பொறுமையுடன் காத்திருந்தான்...!

திடீரென, இந்துவின் செல்போன் ஓசை எழுப்பியது. கைப்பையினில் இருந்து போனை வெளியே எடுத்தவள்,

“கீதாக்கா...” என்று சஞ்சீவிற்கு சொல்லி விட்டு, போனில் பேசினாள்.

“ஹேய் கீத்ஸ், நான் சஞ்சீவ் மீட் செய்ய போறேன்னு சொல்லிட்டு தானே வந்தேன். இப்போ எதுக்கு டிஸ்டர்ப் செய்ற? உன் ராஜீவ் கிட்ட பேச வேண்டியது தானே?”

கீதா இந்துவின் அக்கா. ராஜீவ் அவளின் கணவன். கருவுற்றிருக்கும் கீதா டெலிவரிக்காக அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள். ராஜீவும் அலுவலக விஷயம் அது இது என்று சொல்லி, மனைவியின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தான்....

அந்த பக்கம் போனில் ஒலித்த கீதாவின் குரலில் கவலை இருந்தது.

“இந்து...! விளையாடுற டைம் இல்லை. முக்கியமான விஷயம். சீக்கிரம் சஞ்சீவையும் அழைச்சிட்டு வீட்டுக்கு வா...”

“என்ன அக்கா, என்ன ஆச்சு? சஞ்சீவ் எதுக்கு?”

“கேள்வி எல்லாம் வீட்டுக்கு வந்து கேளு... இப்போ உடனே கிளம்பி வா...”

“சரிக்கா...”

யோசனையுடனே காலை கட் செய்தவள், சஞ்சீவிடம்,

“என்னன்னு தெரியலை சஞ்சு, அக்கா, உடனே நம்ம இரண்டு பேரையும் வீட்டுக்கு அவர சொல்றா...” என்றாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Add comment

Comments  
# RE: 2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்Adharv 2017-03-22 10:47
Ena RR Ma’am ippadi shock kuduthutinga :eek: :eek: MVU Padichi one year mele agudhu innum ninga Geetha akka role ah appadi-a continue panavachittu irukingale ada kadavule. facepalm :D
Vivekanandha Sidarr irukkum bodhu indha role-k ninga Sanjeev eppadi select panalam….Siva & Arundhathi thaan apt ponga ma’am :sad: ;-)


:thnkx: so much Bindu Ma'am for such cool and happy SS logic sema :D :dance:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்Vasumathi Karunanidhi 2017-03-21 14:50
Superrr...
Happy to meet my sweet rajeev nd geetha...
MVU part 2...
:cool:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்Srijayanthi12 2017-03-20 21:58
Cute story Binndu... Sanjeev ithanai appaaviyaa.... manaivi sonnathai appadiye nambaraan...
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்Anusha Chillzee 2017-03-20 20:37
Jolly go round story :-) Fun filled 7 pages :)

I have to say Rajeev - Geetha's small romance is almost as sweet as Indhu - Sanjeev's cute love.

Indhu steals the show.

But Sanjeev wins the heart by being such a cute and sweet hero :-)

Cute one Binds
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்sivagangavathi 2017-03-20 20:14
Nice story ma'am .sila idam rombha jollya irunthathu read panna,lasta marupadiyum avanga pazhakatha indhuoda child moolama continue pannuvom sollitu porathu funny a irunthaalum,sila people avangalaoda sila blind belief vidarathu illa pola appadinu thonchu...
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்Tamilthendral 2017-03-20 17:31
MVU characters marupadiyum meet panninathu romba happya irukku :)
Cute love & cute couple Sanjeev & Indhu
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்madhumathi9 2017-03-20 17:00
Super story. Sanjeev is a good boy. (y) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்Aarthe 2017-03-20 16:08
Sanjay indhu wow wow
Super cute story ma'am :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்Aarthe 2017-03-20 16:09
Sanjeev*
Reply | Reply with quote | Quote
# Kpp _ bindu vinodVinoth_88 2017-03-20 10:02
மனம் விரும்புதே உன்னை - 2
Superb story mam ...
Perfectly sanjeev&indhu nice pair ever....
Indhu character super this story....
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்Nanthini 2017-03-20 09:10
Enaku enna comment solrathunu theriyalai Binds :P

Sanjeev - Indhu characters live up to their old rendezvous :-)

[ I miss Thens :P ]
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 158 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பிந்து வினோத்Jansi 2017-03-20 07:59
:D
Nice story Bindu :)
Reply | Reply with quote | Quote

சுடச் சுடச்...!

பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

அதிகம் வாசித்தவை

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

 

Stories update schedule

  M Tu W Th F

6am


12pm

6pm
26
MKK
-

TIUU

NTES
27
UNES
IPN

MOVPIP

PEPPV
28
SPK
PM

KG

-
29
SV
-


VKV

IEIK
30
VS
-


Ame

-

6am


12pm

6pm
01
MKK
-

SIP

NTES
02
NS
IPN

PEMP

PEPPV
03
-
PM

NAU

-
04
MNP
NA

VKV

-
05
YMVI
-

AEOM

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction

Non-Fiction series

General section | Fun section | Entertainment section | Cooking section | Health & Beauty Section | Family section | Kids Crafts Section